Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #397

ஏசுவின் நற்செய்தி சொல்வீர்

Tell Me the Story of Jesus · Esuvin narcheidhi solveer

ஊழியம் · Ministry · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஏசுவின் நற்செய்தி சொல்வீர்Esuvin narcheidhi solveer

ஏழை என் நெஞ்சத்திலே;Ezhai en nenjaththilae;

உள்ளன்பு பொங்க நீர் சொல்வீர்Ullanbu ponga neer solveer

சந்தோஷ செய்தி அதே!Sandhosha seidhi adhae!

பாலனை வாழ்த்த விண் தூதர்Paalanai vaazhththa vin thoodhar

கூடியே ஆர்ப்பரித்தார்!Koodiyae aarppariththaar!

விண்ணில் பிதாவுக்கே மேன்மைVinnil Pithaavukkae maenmai

பூமியில் சிநேகம் என்றார்.Boomiyil sinaegam endraar.

ஏசுவின் நற்செய்தி சொல்வீர்Esuvin narcheidhi solveer

ஏழை என் நெஞ்சத்திலே;Ezhai en nenjaththilae;

உள்ளன்பு பொங்க நீர் சொல்வீர்Ullanbu ponga neer solveer

சந்தோஷ செய்தி அதே!Sandhosha seidhi adhae!

சரணம் 2 · Verse 2

நாற்பது நாள் தீய காட்டில்Naarpadhu naal theeya kaattil

சோதனையால் தவித்தார்;Sodhanaiyaal thaviththaar;

படாத பாடுகள் பட்டார்Padaadha paadugal pattaar

சாத்தானையோ ஜெயித்தார்.Saaththaanaiyo jeyiththaar.

யாருக்கும் நன்மைகள் செய்துYaarukkum nanmaigal seidhu

சுற்றியே திரிந்தனர்;Sutriyae thirindhanar;

பாவிகளால் தள்ளப்பட்டுPaavigalaal thallappattu

கஸ்திகள் அடைந்தனர்.Kasthigal adaindhanar.

சரணம் 3 · Verse 3

மீட்பர் தம் சிலுவை மீதில்Meetpar tham siluvai meedhil

தொங்கியே ஜீவன் விட்டார்;Thongiyae jeevan vittaar;

உயிர்த்தெழுந்து மோட்ச வீட்டில்Uyirththezhundhu motcha veettil

என்றும் வீற்றாளுகிறார்;Endrum veetraalugiraar;

ஆ! இந்த அன்பே பேரன்பு!Aa! Indha anbae paeranbu!

என்றனை மீட்டுக் கொண்டார்!Endranai meettuk kondaar!

ராஜாதி ராஜனைப் போற்றும்!Raajaadhi raajanaip potrum!

அன்பின் சொரூபியானார்.Anbin soroopiyaanaar.