Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #398

நல் மேய்ப்பர் க்றிஸ்து வானவர்

Hark! Tis the Shepherd’s Voice I Hear · Nal Maeippar Kristhu vaanavar

ஊழியம் · Ministry · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

நல் மேய்ப்பர் க்றிஸ்து வானவர்Nal Maeippar Kristhu vaanavar

தப்பிப்போன ஆடுகளைThappippona aadugalai

அழைக்கும் அவர் சப்தத்தைAzhaikkum avar sapthaththai

வனாந்திரத்தில் கேட்கிறேன்.Vanaandhiraththil kaetkiraen.

மந்தையில் மந்தையில்Mandhaiyil mandhaiyil

நாம் கொண்டு சேர்த்து விடுவோம்.Naam kondu saerththu viduvom.

திரிந்தலைவோரைThirindhalaivorai

ஏசுவண்டையில் சேர்ப்போம்.Esuvandaiyil saerppom.

சரணம் 2 · Verse 2

உதவி செய்ய யார் செல்வார்?Udhavi seiya yaar selvaar?

மேய்ப்பருக்கு ஒத்தாசையாய்Maeipparukku oththaasaiyaai

குளிர் இல்லாத மந்தைக்குள் கொண்டுKulir illaadha mandhaikkul kondu

சேர்த்திட யார் செல்வார்?Saerththida yaar selvaar?

சரணம் 3 · Verse 3

எஜமான் க்றிஸ்துவானவர்Ejamaan Kristhuvaanavar

மலைக் காட்டினில் கதறும்Malaik kaattinil kadharum

ஆடுகளைப் போய்த் தேடிட ஏவும்Aadugalaip poith thaedida evum

சத்தத்தைக் கேட்கிறேன்.Saththaththaik kaetkiraen.