கேள் ஏசு அழைக்கும் சத்தம்Kael Esu azhaikkum saththam
யார் போய் என் வேலை செய்வார்?Yaar poi en vaelai seivaar?
முதிர்ந்த பயிர் அறுத்துMudhirndha bayir aruththu
அரிகள் யார் சுமப்பார்?Arigal yaar sumappaar?
கூவி அழைக்கும் ஆண்டவர்Koovi azhaikkum Aandavar
உன்னத பலம் ஈவார்.Unnadha palam eevaar.
இதோ நான் தேவா அனுப்பும்Idho naan Deva anuppum
பதில் யார் சொல்வார் நன்று.Padhil yaar solvaar nandru.
தூது கேளோர் நாடு தேடிThoodhu kaelor naadu thaedi
கடல் தாண்டா விட்டாலும்Kadal thaandaa vittaalum
வீட்டருகில் உன் பக்கத்தில்Veettarugil un pakkaththil
தூது சொல்லி உதவு.Thoodhu solli udhavu.
தூதர், பவுல் போல் போதிக்கThoodhar, pavul pol podhikka
ஆற்றல் இல்லாவிட்டாலும்Aatral illaavittaalum
ஏசு மாண்டார் உனக்கென்றுEsu maandaar unakkendru
நேசர் அன்பு கூறலாம்.Naesar anbu kooralaam.
மக்கள் சாகின்றார்கள் உன்னைMakkal saagindraargal unnai
ஆண்டவர் அழைக்கிறார்.Aandavar azhaikkiraar.
என்னால் ஆகாதொன்றும் செய்யEnnaal aagaadhondrum seiya
மக்கள் கேட்கச் சொல்லாதே.Makkal kaetkach sollaadhae.
தரும் வேலை செய் களிப்பாய்Tharum vaelai sei kalippaai
ஊழியமே உன் வாழ்வு.Oozhiyamae un vaazhvu.
அழைத்தால் பதில் சொல் உடன்Azhaiththaal padhil sol udan
தேவா இதோ அனுப்பும்.Deva idho anuppum.