ஊழியர்க்கோர் இடமுண்டுOozhiyarkkor idamundu
தேவ திராட்சைத் தோட்டத்தில்.Deva thiraatchaith thottaththil.
மனமொத்த பெலத்தோடு,Manamoththa pelaththodu,
நாம் துணிவோம் ஊழியத்தில்;Naam thunivom oozhiyaththil;
பாரம் நெஞ்சம் திரளதால்Paaram nenjam thiraladhaal
நாமியன்றதை ஈவோம்;Naamiyandradhai eevom;
பாதுகாத்து கூட்டிச் செல்வோம்,Paadhugaaththu koottich selvom,
நீதி வழி காட்டுவோம்.Needhi vazhi kaattuvom.
ஓரிடம் நான் அதைக் காண்பேன்;Oridam naan adhaik kaanbaen;
அங்கென் சேவை ஸ்தாபிப்பேன்Angen saevai sthaapippaen
தாழ்வானாலும், உயர்வானாலும்Thaazhvaanaalum, uyarvaanaalum
நான் விரும்பி கைக் கொள்வேன்.Naan virumbi kaik kolvaen.
அன்பு தயை என் ஜனத்தில்Anbu dhayai en janaththil
காட்ட நீர் உதவுமேன்;Kaatta neer udhavumaen;
ஆ! தேவா, என்னில் தங்குமேAa! Deva, ennil thangumae
இந்த நேரம் முதலாய்!Indha naeram mudhalaai!
உபாத்திமார்க்கோர் இடமுண்டுUpaaththimaarkkor idamundu
தெய்வப் பயிற்சி சாலையில்,Theivap bayirchi saalaiyil,
அங்கு நம் குணம் ருசிக்கும்;Angu nam kunam rusikkum;
பொன் விதி போதிப்பதால்,Pon vidhi podhippadhaal,
ராஜ சேவைக் கோர் அழைப்புRaaja saevaik kor azhaippu
அங்குழைத்து ஜெபிப்போம்;Anguzhaiththu jepippom;
நாமுன் சென்று போதிப்போம்,Naamun sendru podhippom,
மாந்தர்க்கே நல் ரட்சிப்பை.Maandharkkae nal ratchippai.
ஓரிடம் நான் அதைக் காண்பேன்;Oridam naan adhaik kaanbaen;
அங்கென் சேவை ஸ்தாபிப்பேன்Angen saevai sthaapippaen
தாழ்வானாலும், உயர்வானாலும்Thaazhvaanaalum, uyarvaanaalum
நான் விரும்பி கைக் கொள்வேன்.Naan virumbi kaik kolvaen.
அன்பு தயை என் ஜனத்தில்Anbu dhayai en janaththil
காட்ட நீர் உதவுமேன்;Kaatta neer udhavumaen;
ஆ! தேவா, என்னில் தங்குமேAa! Deva, ennil thangumae
இந்த நேரம் முதலாய்!Indha naeram mudhalaai!
கிறிஸ்தவர்க் கோர் இடமுண்டுKiristhavark kor idamundu
நாமியங்கும் சபையில்;Naamiyangum sapaiyil;
அதன் முறையில் நடந்து,Adhan muraiyil nadandhu,
நம் கடமையைச் செய்வோம்;Nam kadamaiyaich seivom;
பாரச் சுமை உயர்த்தவும்,Paarach sumai uyarththavum,
துக்க நிறை உள்ளத்தைThukka nirai ullaththai
பாரம் நீங்க துணை செய்வோம்;Paaram neenga thunai seivom;
ஆறுதலை அருள்வோம்.Aarudhalai arulvom.