Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #401

தாசரே இத்தரணியை அன்பாய்

Thaasarae iththaraniyai anbaai

ஊழியம் · Ministry · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

தாசரே இத்தரணியை அன்பாய்Thaasarae iththaraniyai anbaai

இயேசுவுக்குக் கொண்டு வருவோம்.Iyaesuvukkuk kondu varuvom.

சரணம் 1 · Verse 1

பாசமாய் ஏசுவைக் கூறுவோம்,Paasamaai Esuvaik kooruvom,

அவரைக் காண்பிப்போம்Avaraik kaanbippom

மா இருள் நீக்குவோம்,Maa irul neekkuvom,

வெளிச்சம் வீசுவோம். – தாசரேVelicham veesuvom. – Thaasarae

சரணம் 2 · Verse 2

வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரைVaruththappattu paaranj sumandhorai

வருந்தி அன்பாய் அழைத்திடுவோம்Varundhi anbaai azhaiththiduvom

உரித்தாய் ஏசு பாவப்பாரத்தைUriththaai Esu paavappaaraththai

நமது துக்கத்தை,Namadhu thukkaththai,

நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரேNamadhu thunbaththaich sumandhu theerththaarae

– தாசரே– Thaasarae

பல்லவி · Chorus

தாசரே இத்தரணியை அன்பாய்Thaasarae iththaraniyai anbaai

இயேசுவுக்குக் கொண்டு வருவோம்.Iyaesuvukkuk kondu varuvom.

சரணம் 3 · Verse 3

பசியுற்றோர்க்கும், பிணியாளிகட்கும்Pasiyutrorkkum, piniyaaligatkum

பட்சமாக உதவி செய்வோம்;Patchamaaga udhavi seivom;

உசித நன்மைகள் நிறைந்து, தமை மறந்து,Usidha nanmaigal niraindhu, thamai marandhu,

ஏசு கனிந்து திரிந்தனரே. – தாசரேEsu kanindhu thirindhanarae. – Thaasarae

பல்லவி · Chorus

தாசரே இத்தரணியை அன்பாய்Thaasarae iththaraniyai anbaai

இயேசுவுக்குக் கொண்டு வருவோம்.Iyaesuvukkuk kondu varuvom.

சரணம் 4 · Verse 4

நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரைNerukkappattu odukkappattorai

நீசரை நாம் உயர்த்திடுவோம்;Neesarai naam uyarththiduvom;

பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்Porukka vonnaa kashtaththukkul

நிஷ்டூரத்துக்குள்Nishtooraththukkul

படுகுழிக்குள் விழுந்தனரே. – தாசரேPaduguzhikkul vizhundhanarae. – Thaasarae

பல்லவி · Chorus

தாசரே இத்தரணியை அன்பாய்Thaasarae iththaraniyai anbaai

இயேசுவுக்குக் கொண்டு வருவோம்.Iyaesuvukkuk kondu varuvom.

சரணம் 5 · Verse 5

இந்து தேச மாது சிரோமணிகளைIndhu thaesa maadhu siromanigalai

விந்தை ஒளிக்குள் வரவழைப்போம்;Vindhai olikkul varavazhaippom;

சுந்தரக் குணங்களடைந்து, அறிவிலுயர்ந்து,Sundharak kunangaladaindhu, ariviluyarndhu,

நிர்ப்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலங்கிட.Nirppandhangal theerndhu sirandhilangida.

– தாசரே– Thaasarae

பல்லவி · Chorus

தாசரே இத்தரணியை அன்பாய்Thaasarae iththaraniyai anbaai

இயேசுவுக்குக் கொண்டு வருவோம்.Iyaesuvukkuk kondu varuvom.