Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #402

ஜீவ வசனம் கூறுவோம்

Jeeva vasanam kooruvom

ஊழியம் · Ministry · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

ஜீவ வசனம் கூறுவோம் – சகோதரரேJeeva vasanam kooruvom – sagodhararae

சேர்ந்தே எக்காளம் ஊதுவோம்.Saerndhae ekkaalam oodhuvom.

சரணம் 1 · Verse 1

பாவிகள் மேலுருகிப் பாடுபட்டு மரித்தPaavigal maelurugip paadupattu mariththa

ஜீவாதிபதி ஏசு சிந்தை மகிழ்ந்திடவே – ஜீவJeevaadhipadhi Esu sindhai magizhndhidavae – jeeva

சரணம் 2 · Verse 2

பாதகப் பேயின் வலையில் – ஐயோ! திரள் பேர்Paadhagap paeyin valaiyil – aiyo! Thiral paer

பட்டு மடியும் வேளையில்,Pattu madiyum vaelaiyil,

பேதைமையோடு பிடிவாத மருள் மிகுந்து,Paedhaimaiyodu pidivaadha marul migundhu,

வேதனை தானடையப்Vaedhanai thaanadaiyap

போவோர் கதிபெறவே – ஜீவPovor kadhiperavae – jeeva

பல்லவி · Chorus

ஜீவ வசனம் கூறுவோம் – சகோதரரேJeeva vasanam kooruvom – sagodhararae

சேர்ந்தே எக்காளம் ஊதுவோம்.Saerndhae ekkaalam oodhuvom.

சரணம் 3 · Verse 3

நாடு தனிலே அலைந்தோம்; - கிறிஸ்துவினால்Naadu thanilae alaindhom; - Kiristhuvinaal

கர்த்தன் ஊழியத்தில் அமர்ந்தோம்;Karththan oozhiyaththil amarndhom;

நாடு, நகர், கிராமந் தேடி நாம் பெற்றடைந்தNaadu, nagar, kiraaman thaedi naam petradaindha

நல்ல ஈவு வரங்கள்Nalla eevu varangal

எல்லாருங் கண்டடைய – ஜீவEllaarun kandadaiya – jeeva

பல்லவி · Chorus

ஜீவ வசனம் கூறுவோம் – சகோதரரேJeeva vasanam kooruvom – sagodhararae

சேர்ந்தே எக்காளம் ஊதுவோம்.Saerndhae ekkaalam oodhuvom.

சரணம் 4 · Verse 4

பூலோகம் எங்கும் நம்மையே – கிறிஸ்து நாதர்Boologam engum nammaiyae – Kiristhu Naathar

போகக் சொல்லி விதித்தாரே;Pogak solli vidhiththaarae;

காலா காலங்களிலும் கூடியிருப்போம், என்றKaalaa kaalangalilum koodiyiruppom, endra

கர்த்தன் வாக்கை நினைந்துKarththan vaakkai ninaindhu

எத்தேசமுந் திரிந்து – ஜீவEththaesamun thirindhu – jeeva

பல்லவி · Chorus

ஜீவ வசனம் கூறுவோம் – சகோதரரேJeeva vasanam kooruvom – sagodhararae

சேர்ந்தே எக்காளம் ஊதுவோம்.Saerndhae ekkaalam oodhuvom.

சரணம் 5 · Verse 5

விண்ணின் மகிமை துறந்தார்; – கிறிஸ்து நமைVinnin magimai thurandhaar; – Kiristhu namai

மீட்கக் குருசில் இறந்தார்; மண்ணின் புகழ்,Meetkak kurusil irandhaar; mannin pugazh,

பெருமை எல்லாம் தூசி குப்பைPerumai ellaam thoosi kuppai

என்றெண்ணிச் சிலுவைதனைEndrennich siluvaidhanai

எடுத்து மகிழ்ச்சியோடு – ஜீவEduththu magizhchiyodu – jeeva

பல்லவி · Chorus

ஜீவ வசனம் கூறுவோம் – சகோதரரேJeeva vasanam kooruvom – sagodhararae

சேர்ந்தே எக்காளம் ஊதுவோம்.Saerndhae ekkaalam oodhuvom.