மேலோக வரலாறுMaeloga varalaaru
சொல்ல வாஞ்சிக்கிறேன்.Solla vaanjikkiraen.
ஏசுவும் மகிமையும்Esuvum magimaiyum
க்றிஸ்துவும் உள்ளன்பும்Kristhuvum ullanbum
மெய்யென்று அறிவேன் நான்.Meiyendru arivaen naan.
சொல்ல ஆசிக்கின்றேன்Solla aasikkindraen
என் ஆவல் பூர்த்தியாகும்En aaval poorththiyaagum
நேசர் மா அன்பினால்Naesar maa anbinaal
மண்ணில் என் வாஞ்சை ஏசுMannil en vaanjai Esu
வரலாறு சொல்வதேVaralaaru solvadhae
விண்ணில் ஏசுவும் அன்பும்Vinnil Esuvum anbum
பாடும் பொருள் என்றும்Paadum porul endrum
அற்புத வரலாறுArpudha varalaaru
சொல்ல வாஞ்சிக்கிறேன்Solla vaanjikkiraen
கனவு நினைவிற்கும்Kanavu ninaivirkum
எட்டா அதிசயம்Ettaa adhisayam
நான் பெற்ற நன்மைNaan petra nanmai
பல சொல்ல ஆசிக்கின்றேன்Pala solla aasikkindraen
இந் நன்மைகட்காகவேIn nanmaigatkaagavae
இதொன்றே உன் தேவை – மண்ணில்Idhondrae un Deva – mannil
சொல்ல சொல்ல இன்பம்Solla solla inbam
தெவிட்டாத வாஞ்சைThevittaadha vaanjai
சொல்லும் போதெல்லாம் இன்பSollum podhellaam inba
அதிசய அன்புAdhisaya anbu
ஆத்ம ரட்சிப்பின் செய்திAathma ratchippin seidhi
பலர் கேட்டதில்லைPalar kaettadhillai
வேத தூய சத்தியம்Vaedha thooya saththiyam
சொல்ல வாஞ்சிக்கிறேன் – மண்ணில்Solla vaanjikkiraen – mannil