Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #405

உம் வாச ஸ்தலத்துள், உம்மை

Enter His Courts with Gladness · Um vaasa sthalaththul, ummai

நியாயப்பிரமாணமும் ஓய்வுநாளும் · The Law And The Sabbath · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

உம் வாச ஸ்தலத்துள், உம்மைUm vaasa sthalaththul, ummai

வணங்கும்படி, தேவனே,Vanangumbadi, Devanae,

சந்தோஷமாய்ப் ப்ரவேசிப்போம்;Sandhoshamaaip pravaesippom;

உம் பாதப்படி பணிவோம்.Um paadhappadi panivom.

சரணம் 2 · Verse 2

கர்த்தாவின் நாள் மறக்கவும்,Karththaavin naal marakkavum,

அதை அசட்டை பண்ணவும்,Adhai asattai pannavum,

பூலோகத்தின் உல்லாசமேBoologaththin ullaasamae

எம்மை இழுக்க மாட்டாதே,Emmai izhukka maattaadhae,

சரணம் 3 · Verse 3

உம் தூயதான சித்தத்தைUm thooyadhaana siththaththai

அறிந்து, உம் ப்ரமாணத்தைக்Arindhu, um pramaanaththaik

கைக் கொள்ளுமாறு, தேவரீர்,Kaik kollumaaru, Devareer,

சகாயஞ் செய்யக் கடவீர்Sagaayanj seiyak kadaveer