வேலைநாள் ஆறும் சென்று ஓய்வுநாள்Vaelainaal aarum sendru oivunaal
ஆரம்பமாயிற்றே, என் நெஞ்சமேAarambamaayitrae, en nenjamae
பேராசீர் நாளாம் இதில் ஓய்ந்திடPaeraaseer naalaam idhil oindhida
எழுந்திடாயோ? ஆ! என் நெஞ்சமே.Ezhundhidaayo? Aa! En nenjamae.
ஆதி ஆறு நாள் அகிலத்தையும்Aadhi aaru naal agilaththaiyum
அண்ட சராசரம் அனைத்தையும்Anda saraasaram anaiththaiyum
ஆண்டவன் ஆக்கி, ஏழாம் நாளையேAandavan aakki, ezhaam naalaiyae
ஓய்ந்தாசரித்தார் நினை நெஞ்சமே.Oindhaasariththaar ninai nenjamae.
சீனாய் மலைமேல் கர்த்தர் கற்பித்தார்Seenaai malaimael Karththar karpiththaar
பூதலம் உற்ற போதும் ஓய்ந்தார் காண்Poodhalam utra podhum oindhaar kaan
தீர்க்கர் பிதாக்கள், வேத பக்தர்கள்Theerkkar Pithaakkal, vaedha bakthargal
ஓய்ந்தார் இந்நாளே ஆதி முதலாய்.Oindhaar innaalae aadhi mudhalaai.
தெய்வாசீர்வாதம் வாய்ந்த ஓய்வுநாள்,Theivaaseervaadham vaaindha oivunaal,
படைப்பு மணம் கமழ் ஓய்வுநாள்,Padaippu manam kamazh oivunaal,
இம்மை மறுமை மாறா ஓய்வு நாள்.Immai marumai maaraa oivu naal.
மெய் இஸ்ரவேலர் சபை கூடும் நாள்.Mei isravaelar sapai koodum naal.
லௌகீக வேலை தொழில் அகற்றிLaugeega vaelai thozhil agatri
தெய்வ முகம் திரும்பு நெஞ்சமே,Theiva mugam thirumbu nenjamae,
மாணடி வீழ்ந்து நாமம் போற்றியேMaanadi veezhndhu naamam potriyae
ஜெபித்துத் தேடு அவர் ஆசியை.Jepiththuth thaedu avar aasiyai.