கர்த்தர் ஆசரித்த ஓய்வு மறவாதே,Karththar aasariththa oivu maravaadhae,
வார நாளில் சிறந்த சோபித தினமே,Vaara naalil sirandha sopidha thinamae,
லௌகீக ஜோலி நீக்கி உன்னதக் களிப்புLaugeega joli neekki unnadhak kalippu
விண்டல ஜோதியோடு இந்நாள் உதித்தது.Vindala jothiyodu innaal udhiththadhu.
வாழ்க! வாழ்க! என்றும் வாழ்க! ஓய்வு தினமே!Vaazhga! Vaazhga! Endrum vaazhga! Oivu thinamae!

ஓய்வை யாசரித்து உன்னதனைத் தொழு;Oivai yaasariththu unnadhanaith thozhu;
சீடர்க்கு ஏசு சொன்னார் நானே ஜீவவழிSeedarkku Esu sonnaar naanae jeevavazhi
ரட்சகரைப் பின்சென்று தாழ்மையாய்Ratchagaraip pinsendru thaazhmaiyaai
ஜீவித்தால்Jeeviththaal
நித்தியமாய்ப் பாய்ந்தோடும் ஜீவ தண்ணீர்Niththiyamaaip paaindhodum jeeva thanneer
ஈவார்.Eevaar.
வாழ்க! வாழ்க! என்றும் வாழ்க! ஓய்வு தினமே!Vaazhga! Vaazhga! Endrum vaazhga! Oivu thinamae!
வாழ்க! வாழ்க! என்றும் வாழ்க! ஓய்வு தினமே!Vaazhga! Vaazhga! Endrum vaazhga! Oivu thinamae!
பரிசுத்த இன்பம், பாலகர் ஏசுவைப்Parisuththa inbam, paalagar Esuvaip
பணிவுடன் கொண்டாடி, வாழ்த்தித் தொழுவதேPanivudan kondaadi, vaazhththith thozhuvadhae
அளவிலாத் தயவே; அன்பின் இரட்சகர்Alavilaath dhayavae; anbin Iratchagar
அருளிய நல்வாக்கு தேற்றுதே மனதை.Aruliya nalvaakku thaetrudhae manadhai.