ஓய்வு கீதம்! ஓய்வு கீதம்!Oivu geetham! Oivu geetham!
இன்ப திரு கீதமே!Inba thiru geethamae!
மற்ற ராகம் மாசுற்றதே;Matra raagam maasutradhae;
மனமே நீ வேண்டாதேManamae nee vaendaadhae
ஓய்வு கீதம்! ஓய்வு கீதம்!Oivu geetham! Oivu geetham!
உன் ராகம் கேட்கவே ஆவல்Un raagam kaetkavae aaval
மாசு கறை உன்னில் இல்லைMaasu karai unnil illai
நேசிக்கிறேன் நான் உன்னையே.Naesikkiraen naan unnaiyae.
அடியார்க்குச் சமாதானம்Adiyaarkkuch samaadhaanam
அன்பிரக்கம் உன் கீதம்;Anbirakkam un geetham;
ரட்சகரை பாவிகட்குRatchagarai paavigatku
காட்டுவதே உன் ஜோலி.Kaattuvadhae un joli.
ஓய்வு கீதம்! ஓய்வு கீதம்!Oivu geetham! Oivu geetham!
உன் ராகம் கேட்கவே ஆவல்Un raagam kaetkavae aaval
மாசு கறை உன்னில் இல்லைMaasu karai unnil illai
நேசிக்கிறேன் நான் உன்னையே.Naesikkiraen naan unnaiyae.
என் ஆயுளின் காலமட்டும்En aayulin kaalamattum
நேசிப்பேன் ஓய்வு கீதம்;Naesippaen oivu geetham;
மீட்கப்பட்ட கூட்டத்தோடுMeetkappatta koottaththodu
பாடுவேன் பின் மோட்சத்தில்Paaduvaen pin motchaththil