ஓ! ஓய்வு சுப தினம், மன மகிழ்ச்சி நாள்,O! Oivu supa thinam, mana magizhchi naal,
ஓ! அதிசய தைலம் கவலை மாற்றும் நாள்O! Adhisaya thailam kavalai maatrum naal
உன்னில் பக்தர்கள் கூடி, கர்த்தரைத் தொழவேUnnil bakthargal koodi, Karththaraith thozhavae
தூய! தூய! தூயென, போற்றிப் பாடிடவே.Thooya! Thooya! Thooyena, potrip paadidavae.
நீ ஓர் நற் துறைமுகம், எழல் புயல் அற,Nee or nar thuraimugam, ezhal puyal ara,
ஓரழகிய தோட்டம், பரதீஸ் ஊற்றுற;Orazhagiya thottam, paradhees ootrura;
வறண்ட ஜீவியத்தை, குளிர்ப்பிக்கின்றாயே!Varanda jeeviyaththai, kulirppikkindraayae!
ப்யூலாவைக் காட்டுகின்ற பிஸ்கா மலை நீயே!Pyoolaavaik kaattugindra piskaa malai neeyae!
இன்பத்தோர் தியான தினம்,Inbaththor thiyaana thinam,
நான் ஆசிக்கின்ற நாள்Naan aasikkindra naal
மண்ணினின்று மனதைManninindru manadhai
விண்ணிற்கிழுக்கும் நாள்Vinnirkizhukkum naal
என்றும் புதுக் கிருபை, இந்த நாள் ஈகுதே,Endrum pudhuk kirupai, indha naal eegudhae,
பொன்னகர் முசிப்பாறல், தேடிடச் செய்குதே!Ponnagar musippaaral, thaedidach seigudhae!