என் ஆப்த நண்பர் அவர் மிக சிறந்தவர்,En aaptha nanbar avar miga sirandhavar,
பட்சத்தோடு என்னில் அவர்Patchaththodu ennil avar
அன்பு கூறுகிறார்.Anbu koorugiraar.
அவரில்லாமல் வாழ்ந்திடேன்Avarillaamal vaazhndhidaen
அவரில் என் அன்பு.Avaril en anbu.
நிலைத்து நிற்குதே, என் கர்த்தாவே!Nilaiththu nirkudhae, en Karththaavae!
என் பெலவீனத்தையும் முற்றிலும் அறிவார்,En pelaveenaththaiyum mutrilum arivaar,
அவரில் சாயும் அழைப்பைAvaril saayum azhaippai
நான் நாடுகிறேனே;Naan naadugiraenae;
வெளிச்சத்தின் நல் பாதையில்Velichaththin nal paadhaiyil
நடத்துவார் என்னை.Nadaththuvaar ennai.
உம்மோடு நடக்கிறேன் என் கர்த்தாவே!Ummodu nadakkiraen en Karththaavae!
என் துன்ப துக்கங்களை அவரிடம் சொல்வேன்.En thunba thukkangalai avaridam solvaen.
என் மன ரம்மியங்களைEn mana rammiyangalai
அவரிடம் சொல்வேன்.Avaridam solvaen.
அவரே என் வழிகளைAvarae en vazhigalai
நன்கு கற்பிக்கிறார்.Nangu karpikkiraar.
உம்மோடு பேசுகிறேன், என் கர்த்தாவே!Ummodu paesugiraen, en Karththaavae!