Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #412

பேரின்ப நித்ய வீடங்கே

The Home Where Changes Never Come · Paerinba nithya veedangae

நியாயப்பிரமாணமும் ஓய்வுநாளும் · The Law And The Sabbath · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

பேரின்ப நித்ய வீடங்கேPaerinba nithya veedangae

மாறுதல் துன்பமே இல்லைMaarudhal thunbamae illai

பேர் ஆசீர் இன்பம் மேல் வீட்டில்Paer aaseer inbam mael veettil

ஆனந்தம் இளைப்பாறுவோம்.Aanandham ilaippaaruvom.

பல்லவி · Chorus

காத்து ... மனத் தாழ்மையோடிருKaaththu ... manath thaazhmaiyodiru

ஜெபி ... பொறுமையோடு நம்பிJepi ... porumaiyodu nambi

காத்து ... ஜெபி .... காத்து நம்பியிரு.Kaaththu ... jepi .... kaaththu nambiyiru.

சரணம் 2 · Verse 2

சிலுவைப் பாடுகள் படSiluvaip paadugal pada

பாரில், தேவன் சித்தம் கொண்டால்Paaril, Devan siththam kondaal

இன்ப வீடு சேர நாடுInba veedu saera naadu

மனத் தாழ்மையாய்க் காத்திரு.Manath thaazhmaiyaaik kaaththiru.

பல்லவி · Chorus

காத்து ... மனத் தாழ்மையோடிருKaaththu ... manath thaazhmaiyodiru

ஜெபி ... பொறுமையோடு நம்பிJepi ... porumaiyodu nambi

காத்து ... ஜெபி .... காத்து நம்பியிரு.Kaaththu ... jepi .... kaaththu nambiyiru.

சரணம் 3 · Verse 3

போகும் பாதையில் முள் கண்டால்Pogum paadhaiyil mul kandaal

துயர் துக்கம் நெஞ்சில் கொண்டால்Thuyar thukkam nenjil kondaal

தூயர் நெஞ்சின் துயர் நினைThooyar nenjin thuyar ninai

இன்ப வீடு நாடித்தேடு.Inba veedu naadiththaedu.

பல்லவி · Chorus

காத்து ... மனத் தாழ்மையோடிருKaaththu ... manath thaazhmaiyodiru

ஜெபி ... பொறுமையோடு நம்பிJepi ... porumaiyodu nambi

காத்து ... ஜெபி .... காத்து நம்பியிரு.Kaaththu ... jepi .... kaaththu nambiyiru.

சரணம் 4 · Verse 4

வேலை கடினம் என்றாலும்Vaelai kadinam endraalum

ஜெபி, பேர்மூச்சு மறவார்Jepi, paermoochu maravaar

இளைப்பாறும் நாள் விடியும்Ilaippaarum naal vidiyum

மகிழ்ந்தங் கிளைப்பாறுவோம்.Magizhndhan kilaippaaruvom.