Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #413

நம்புவோர்க்கு நான் உண்மையாயிருப்பேன்

I Would be True · Nambuvorkku naan unmaiyaayiruppaen

நியாயப்பிரமாணமும் ஓய்வுநாளும் · The Law And The Sabbath · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

நம்புவோர்க்கு நான் உண்மையாயிருப்பேன்Nambuvorkku naan unmaiyaayiruppaen

கடாட்சிப் போர்க்கு சுத்தவனாவேன்Kadaatchip porkku suththavanaavaen

கஷ்ட மாயினும் உண்மையாயிருப்பேன்Kashta maayinum unmaiyaayiruppaen

என்றும் தைரியசாலியாய் இருப்பேன் (2).Endrum thairiyasaaliyaai iruppaen (2).

சரணம் 2 · Verse 2

ஆப்த நண்பனாய் இருப்பேன் எல்லோர்க்கும்Aaptha nanbanaai iruppaen ellorkkum

நான் தானம் செய்வேன் எதிர் நோக்காமல்Naan thaanam seivaen edhir nokkaamal

பெலவீனத்தில் தாழ்மையாயிப்பேன்Pelaveenaththil thaazhmaiyaayippaen

நகைத்து நேசத்தோடே நோக்குவேன் (2)Nagaiththu naesaththodae nokkuvaen (2)

சரணம் 3 · Verse 3

நாளுக்கு நாள் பிதாவின் வார்த்தைகளைNaalukku naal Pithaavin vaarththaigalai

இடைவிடாமல் கற்றுத் தேறுவேன்Idaividaamal katruth thaeruvaen

தாமதமின்றி அவர் சப்தம் கேட்பேன்Thaamadhamindri avar saptham kaetpaen

அவர் சொற்படி நிறைவேற்றுவேன் (2)Avar sorpadi niraivaetruvaen (2)