ஏசுவின் பாதத்தருகேEsuvin paadhaththarugae
அவர் அருள் கேட்கிறேன்Avar arul kaetkiraen
அன்றாட ஆனந்த பொன்னாள்Andraada aanandha ponnaal
என்றும் என்னைச் சந்திக்கEndrum ennaich sandhikka
ஏசுவின் பாதத்தருகேEsuvin paadhaththarugae
சென்ற காலம் காண்கிறேன்Sendra kaalam kaangiraen
அவர் அன்பே அருளாகAvar anbae arulaaga
என்னை முற்றும் வென்றதே.Ennai mutrum vendradhae.
மாந்தர் அருள் பெறுமிடம்Maandhar arul perumidam
தேவப் பாதத் தருகேDevap paadhath tharugae
பாவ துக்கம் சமர்ப்பித்தேPaava thukkam samarppiththae
இளைப்பாறல் பெறுவேன்Ilaippaaral peruvaen
ஏசுவின் பாதம் அமர்ந்தேEsuvin paadham amarndhae
அழுது ஜெபிக்கிறேன்Azhudhu jepikkiraen
அவரது பூரணத்தின்Avaradhu pooranaththin
தேவை யாவும் பெறுவேன்.Deva yaavum peruvaen.
ஆசீர்வதியும் ரட்சகாAaseervadhiyum Ratchagaa
பாதம் காத்திருக்கிறேன்Paadham kaaththirukkiraen
அருட் கண்ணால் என்னைக் காணும்;Arut kannaal ennaik kaanum;
அருள் முகம் காண்பியும்Arul mugam kaanbiyum
சுத்த இதயம் அளித்தேSuththa idhayam aliththae
முற்றும் பூரணமாக்கும்Mutrum pooranamaakkum
நீதியின் ஒளி ஏசுவின்Needhiyin oli Esuvin
ப்ரசன்னத்தைப் பெறுவேன்.Prasannaththaip peruvaen.