என் பிதாவின் லோகம் என் காதுகள் கேட்கEn Pithaavin logam en kaadhugal kaetka
இம்மண்டலத்தின் இசைகள் தொனிக்குதேImmandalaththin isaigal thonikkudhae
தெளிவாய்Thelivaai
என் பிதாவின் லோகம்En Pithaavin logam
மலை விருட்சங்கள்Malai virutchangal
அவர் சிருஷ்டித்தாரெனAvar sirushtiththaarena
நான் ஆறுதல் கொள்வேன்Naan aarudhal kolvaen
என் பிதாவின் லோகில் காலைப் பொழுதினில்En Pithaavin logil kaalaip pozhudhinil
பறவைகளின் பாடல்கள் பறைசாற்று கின்றதேParavaigalin paadalgal paraisaatru kindradhae
என் பிதாவின் லோகம்En Pithaavin logam
மலை விருட்சங்கள்Malai virutchangal
அவர் சிருஷ்டித்தாரெனAvar sirushtiththaarena
நான் ஆறுதல் கொள்வேன்Naan aarudhal kolvaen
என் பிதாவின் லோகம் நான் என்றும் மறவேன்En Pithaavin logam naan endrum maravaen
மோசம் நேரிட்ட போதிலும் அவரே என் கர்த்தர்.Mosam naeritta podhilum avarae en Karththar.
என் பிதாவின் லோகம்En Pithaavin logam
மலை விருட்சங்கள்Malai virutchangal
அவர் சிருஷ்டித்தாரெனAvar sirushtiththaarena
நான் ஆறுதல் கொள்வேன்Naan aarudhal kolvaen