பகலோன் கதிர் போலுமேPagalon kadhir polumae
இயேசுவின் ராஜரீகமேIyaesuvin raajareegamae
பூலோகத்தில் வியாபிக்கும்Boologaththil viyaapikkum
நீடூழி காலம் வர்த்திக்கும்.Needoozhi kaalam varththikkum.
பற்பல ஜாதி தேசத்தார்Parpala jaadhi thaesaththaar
அற்புத அன்பைப் போற்றுவார்;Arpudha anbaip potruvaar;
பாலரும் இன்ப ஓசையாய்Paalarum inba osaiyaai
ஆராதிப்பார் சந்தோஷமாய்.Aaraadhippaar sandhoshamaai.
நல் மீட்பர் இராஜ்யம் எங்குமேNal Meetpar iraajyam engumae
சிரேஷ்ட பாக்கியம் தங்குமே;Siraeshta baakkiyam thangumae;
துன்புற்றோர் ஆறித் தேறுவார்,Thunbutror aarith thaeruvaar,
திக்கற்றோர் வாழ்ந்து பூரிப்பார்.Thikkatror vaazhndhu poorippaar.
பூலோக மாந்தர் யாவரும்Boologa maandhar yaavarum
வானோரின் சேனைத்திரளும்Vaanorin saenaiththiralum
சாஷ்டாங்கம் செய்து போற்றுவார்Saashtaangam seidhu potruvaar
நீர் வாழ்க, ராயரே என்பார்.Neer vaazhga, raayarae enbaar.