கர்த்தரின் சந்நிதி இன்று நாம் கூடினோம்Karththarin sannidhi indru naam koodinom
அவர் ப்ரசன்னத்தில் தேடினோம்Avar prasannaththil thaedinom
இங்கே நாம் அவரின் அன்பிலே மூழ்கினோம்Ingae naam avarin anbilae moozhginom
அவரை அண்டியே செல்லுவோம்.Avarai andiyae selluvom.
கர்த்தர்தான் என் ஒளிKarththardhaan en oli
நான் இன்று மகிழ்வேன்.Naan indru magizhvaen.
அவர்க்கென்று ஒளி வீசுவேன்Avarkkendru oli veesuvaen
ஆ! அவ்வன்பென்றுமேAa! Avvanbendrumae
என்னை ஆட்கொள்ளுமேEnnai aatkollumae
அவரில் என்றுமே பூரிப்பேன்.Avaril endrumae poorippaen.
ஆ! இந்த பூவிலே ஆண்டவர்க் கென்றென்னைAa! Indha poovilae Aandavark kendrennai
அடிமையாகவே ஈவேனேAdimaiyaagavae eevaenae
அவரின் காணிக்கை என் ஜீவன் என் ஆஸ்திAvarin kaanikkai en jeevan en aasthi
எல்லாம் அவர்க்கென்று ஈவேனே.Ellaam avarkkendru eevaenae.
இங்கே நாம் கூடினோம்Ingae naam koodinom
கெம்பீரம் கொள்ளுவோம்Gembeeram kolluvom
பரத்தில் நம் ஆஸ்தி மிகுதி.Paraththil nam aasthi migudhi.
ஆ! அந்த வீட்டையே நாடியே செல்லுவேன்Aa! Andha veettaiyae naadiyae selluvaen
அதுவே என்றென்றும் என் கதி.Adhuvae endrendrum en kadhi.