என் வார்த்தைகளில் ஏதுவும்En vaarththaigalil edhuvum
வாழ்க்கையின் இருள் நீக்கVaazhkkaiyin irul neekka
என் பாடல்களில் ஏதுவும்En paadalgalil edhuvum
இதய பாரம் நீக்கIdhaya paaram neekka
பேச உதவும் தேவனேPaesa udhavum Devanae
உதவி தரும் வார்த்தைUdhavi tharum vaarththai
எதிரொலி தொனிக்குதேEdhiroli thonikkudhae
தனித்த பள்ளத்தாக்கில்.Thaniththa pallaththaakkil.
என் அன்பின் அரவணைப்பால்En anbin aravanaippaal
கஷ்டத்தை இனிதாக்கKashtaththai inidhaakka
என் சம்ரட்சனியினாலேEn samratchaniyinaalae
துரிதவனாய் மாற.Thuridhavanaai maara.
உயர்த்துதலினாலேயேUyarththudhalinaalaeyae
கடினம் லகுவாக்கKadinam laguvaakka
அன்பும் பெலனும் நல்கிடும்Anbum pelanum nalgidum
அவருக்காக வாழ.Avarukkaaga vaazha.