ஓய்வுநாள் இதுவே பெலன் அடைந்திடOivunaal idhuvae pelan adaindhida
என் களைப்புள்ள உள்ளத்தில்En kalaippulla ullaththil
ஊற்றிடும் ஆவியைOotridum aaviyai
சமாதானத்தின் நாள் கஷ்ட்டத்தின் அலைகளும்Samaadhaanaththin naal kashttaththin alaigalum
நீங்கிப் போகவும் நிரப்பும் சமாதானத்தினால்Neengip pogavum nirappum samaadhaanaththinaal
ஜெபத்தின் நாள் இதில் எம் இதயங்களைJepaththin naal idhil em idhayangalai
உயர்த்தி நாடிட எம்மைச் சந்திக்க வாருமேUyarththi naadida emmaich sandhikka vaarumae
உன்னத நாளினில் அனுப்பும் ஆவியைUnnadha naalinil anuppum aaviyai
உம்மைப் போற்றி நேசித்திட இதயத்தைத்தாரும்.Ummaip potri naesiththida idhayaththaiththaarum.