வாழ்க களிப்பின் நாள் சோபித தினமேVaazhga kalippin naal sopidha thinamae
நான் என்றும் வாழ்த்துகிறேன்Naan endrum vaazhththugiraen
கர்த்தா ஆசீர்வதியும்Karththaa aaseervadhiyum
மரணத் தாழ்வாரத்திலிருந்துMaranath thaazhvaaraththilirundhu
சாவாமையின் ஆனந்தத்தை அடைந்திடSaavaamaiyin aanandhaththai adaindhida
நான் ஆசிக்கின்றேன், ஆசிக்கின்றேன்.Naan aasikkindraen, aasikkindraen.
ராஜா வந்தருளுமே க்ரூபையினால் நிரப்பும்Raajaa vandharulumae kroopaiyinaal nirappum
பக்தர்கள் காணும்போதுBakthargal kaanumbodhu
காட்டிடுவீர் செங்கோலைKaattiduveer sengolai
பாவிகள் உம் வார்த்தைகளை உணர்ந்துPaavigal um vaarththaigalai unarndhu
கர்த்தருக்குப் பயப்பட அறியட்டும்Karththarukkup bayappada ariyattum
பயப்பட அறியட்டும், அறியட்டும்.Bayappada ariyattum, ariyattum.
ஆவியானவரே வாரும் வல்லமையோடுAaviyaanavarae vaarum vallamaiyodu
ரட்சகரின் அன்பை வெளிப்படுத்தினால்Ratchagarin anbai velippaduththinaal
என் ஆத்மா புத்துணர்ச்சியைப் பெற்றுEn aathmaa puththunarchiyaip petru
ஓய்வுநாளை வீணாய் கழித்திடாதேOivunaalai veenaai kazhiththidaadhae
வீணாய் கழித்திடாதே, கழித்திடாதே.Veenaai kazhiththidaadhae, kazhiththidaadhae.