Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #422

எங்கும் நிறையும் இறையவனே

Engum niraiyum iraiyavanae

நியாயப்பிரமாணமும் ஓய்வுநாளும் · The Law And The Sabbath · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

எங்கும் நிறையும் இறையவனேEngum niraiyum iraiyavanae

எங்கட்கு அருட் செய்யும் மறையவனேEngatku arut seiyum maraiyavanae

இப்பதின் மூன்றாம் ஓய்வுநா ளீந்திட்டIppadhin moondraam oivunaa leendhitta

எங்களண்ணல் ஏசையனே – எங்குEngalannal esaiyanae – engu

அன்றாட உணவும் உடையும் உறையுளும்Andraada unavum udaiyum uraiyulum

அன்பராம் எமக் கீவாய் ஈந்தனையேAnbaraam emak keevaai eendhanaiyae

பிறர்க்கீயப் பொருளும் ஈந்தெமைக் காத்தPirarkkeeyap porulum eendhemaik kaaththa

அண்ணல் எங்கள் ஏசையனேAnnal engal esaiyanae

கிறித்துவம் எங்கனும் ஈண்டு முழக்கிடKiriththuvam enganum eendu muzhakkida

கிருபையாய் எமக்கருள் ஈந்தவனேKirupaiyaai emakkarul eendhavanae

உம்திரு மறைப்படி என்றும் ஒழுகிடUmdhiru maraippadi endrum ozhugida

இன்றும் எமக்கருள் ஈந்தவனேIndrum emakkarul eendhavanae

உற்றமும் சுற்றமும் ஈந்தனையேUtramum sutramum eendhanaiyae

உளவள முற ஆவி வழங்கினையேUlavala mura aavi vazhanginaiyae

உலகமே உய்ய உன்றனை ஈந்தேUlagamae uiya undranai eendhae

எந்தாயும் தந்தையும் ஆனவனேEndhaayum thandhaiyum aanavanae

ஜெபதுதியும் தோத்திரமும் தூபங்களாய்Jepadhudhiyum thoththiramum thoopangalaai

சாற்றுதூம் உமக்கே.Saatrudhoom umakkae.