Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #423

ஓய்வு நாள் பள்ளிக்கூடமே

Oivu naal pallikkoodamae

நியாயப்பிரமாணமும் ஓய்வுநாளும் · The Law And The Sabbath · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

ஓய்வு நாள் பள்ளிக்கூடமே!Oivu naal pallikkoodamae!

தேவ சேயர்கள் கூடிDeva saeyargal koodi

மகிழ்ந்தாடி உவந்திடும் நல்.Magizhndhaadi uvandhidum nal.

சரணம் 1 · Verse 1

ஆறு நாள் சிருஷ்டிகளைAaru naal sirushtigalai

நேருடன் சிருஷ்டித்துத்Naerudan sirushtiththuth

தீர்த்தோய்ந்திருந்த கர்த்தர்Theerththoindhirundha Karththar

நாமத்தைப் போற்றி நிற்கும் – ஓய்வுNaamaththaip potri nirkum – oivu

பல்லவி · Chorus

ஓய்வு நாள் பள்ளிக்கூடமே!Oivu naal pallikkoodamae!

தேவ சேயர்கள் கூடிDeva saeyargal koodi

மகிழ்ந்தாடி உவந்திடும் நல்.Magizhndhaadi uvandhidum nal.

சரணம் 2 · Verse 2

பாரிலுள்ள மாந்தர் யாவரும்Paarilulla maandhar yaavarum

ஆறு நாளின் வேலைகளைத்Aaru naalin vaelaigalaith

தீர்த்து இளைப்பாற வென்றும்Theerththu ilaippaara vendrum

கர்த்தர் அருளிச் செய்த – ஓய்வுKarththar arulich seidha – oivu

பல்லவி · Chorus

ஓய்வு நாள் பள்ளிக்கூடமே!Oivu naal pallikkoodamae!

தேவ சேயர்கள் கூடிDeva saeyargal koodi

மகிழ்ந்தாடி உவந்திடும் நல்.Magizhndhaadi uvandhidum nal.

சரணம் 3 · Verse 3

சிறுவர், சிறுமியரும்,Siruvar, sirumiyarum,

வாலிபரும், முதியோரும் தேவVaaliparum, mudhiyorum Deva

திரு வார்த்தைகளைச்Thiru vaarththaigalaich

சிந்தித்துணரச் செய்யும் – ஓய்வுSindhiththunarach seiyum – oivu

பல்லவி · Chorus

ஓய்வு நாள் பள்ளிக்கூடமே!Oivu naal pallikkoodamae!

தேவ சேயர்கள் கூடிDeva saeyargal koodi

மகிழ்ந்தாடி உவந்திடும் நல்.Magizhndhaadi uvandhidum nal.

சரணம் 4 · Verse 4

கெட்டுபோன ஆத்துமாக்கள்Kettupona aaththumaakkal

கிட்டி வந்தேசுவைச் சேரKitti vandhaesuvaich saera

திட்டமுடன் வேலை செய்யப்Thittamudan vaelai seiyap

பெற்றதோர் நல்லிடமே – ஓய்வுPetradhor nallidamae – oivu

பல்லவி · Chorus

ஓய்வு நாள் பள்ளிக்கூடமே!Oivu naal pallikkoodamae!

தேவ சேயர்கள் கூடிDeva saeyargal koodi

மகிழ்ந்தாடி உவந்திடும் நல்.Magizhndhaadi uvandhidum nal.

சரணம் 5 · Verse 5

தேவ ராஜ்யத்திற்கென்றுDeva raajyaththirkendru

ஆவலோடு எதிர்பார்த்து,Aavalodu edhirbaarththu,

தேவனின் அருளைப் பெற்றுDevanin arulaip petru

நீடூழி வாழச் செய்யும் – ஓய்வுNeedoozhi vaazhach seiyum – oivu

பல்லவி · Chorus

ஓய்வு நாள் பள்ளிக்கூடமே!Oivu naal pallikkoodamae!

தேவ சேயர்கள் கூடிDeva saeyargal koodi

மகிழ்ந்தாடி உவந்திடும் நல்.Magizhndhaadi uvandhidum nal.

சரணம் 6 · Verse 6

ஏழாம்நாள் சபை இன்றும்Ezhaamnaal sapai indrum

எங்கும் பெருகிவர,Engum perugivara,

மங்கா நல்லொளி வீசMangaa nalloli veesa

நீங்காத மெய்யான – ஓய்வுNeengaadha meiyaana – oivu

பல்லவி · Chorus

ஓய்வு நாள் பள்ளிக்கூடமே!Oivu naal pallikkoodamae!

தேவ சேயர்கள் கூடிDeva saeyargal koodi

மகிழ்ந்தாடி உவந்திடும் நல்.Magizhndhaadi uvandhidum nal.

சரணம் 7 · Verse 7

கர்த்தனின் கிருபைகளைKarththanin kirupaigalai

நித்ய காலமே சிந்திக்கNithya kaalamae sindhikka

சத்தியத்தினாலே, தேவSaththiyaththinaalae, Deva

சித்தம் அறியச் செய்யும் – ஓய்வுSiththam ariyach seiyum – oivu

பல்லவி · Chorus

ஓய்வு நாள் பள்ளிக்கூடமே!Oivu naal pallikkoodamae!

தேவ சேயர்கள் கூடிDeva saeyargal koodi

மகிழ்ந்தாடி உவந்திடும் நல்.Magizhndhaadi uvandhidum nal.