ஓய்வு நாள் இது, மனமே தேவனின்Oivu naal idhu, manamae Devanin
உரையைத் தியானஞ் செய் கவனமேUraiyaith thiyaananj sei kavanamae
நேய தந்தையர் சேயர்க் குதவியNaeya thandhaiyar saeyark kudhaviya
நெறி இச் சுவிசேஷ வசனமே – ஓய்வுNeri ich suvisaesha vasanamae – oivu
ஜீவ சுக புத்திர செல்வம் தந்தவர்Jeeva suga puththira selvam thandhavar
சேவடி உனக் கபயமே;Saevadi unak kapayamae;
மேவி அவர் கிரு பாசனத்தின் முன்Maevi avar kiru paasanaththin mun
வேண்டிக்கொள், இது சமயமே – ஓய்வுVaendikkol, idhu samayamae – oivu
ஓய்வு நாள் இது, மனமே தேவனின்Oivu naal idhu, manamae Devanin
உரையைத் தியானஞ் செய் கவனமேUraiyaith thiyaananj sei kavanamae
ஆறு நாளுனக் களித்தவர், இளைப்Aaru naalunak kaliththavar, ilaip
பாறி ஏழினில் களித்தவர்;Paari ezhinil kaliththavar;
கூறும் பூரண ஆசீர்வாதத்தைக்Koorum poorana aaseervaadhaththaik
குறித்துனை இதற் கழைக்கிறார். – ஓய்வுKuriththunai idhar kazhaikkiraar. – Oivu
ஓய்வு நாள் இது, மனமே தேவனின்Oivu naal idhu, manamae Devanin
உரையைத் தியானஞ் செய் கவனமேUraiyaith thiyaananj sei kavanamae
கர்த்தர் ஆசனம் குறுகிக் கேள் இன்றுKarththar aasanam kurugik kael indru
காலை நண் பகல் மாலையும்;Kaalai nan pagal maalaiyum;
சுத்தம் விரும்புவோர் மாத்திரம் வந்துSuththam virumbuvor maaththiram vandhu
துதிக்கத் தகும் இத் தேவாலயம் – ஓய்வுThudhikkath thagum ith Devalayam – oivu
ஓய்வு நாள் இது, மனமே தேவனின்Oivu naal idhu, manamae Devanin
உரையைத் தியானஞ் செய் கவனமேUraiyaith thiyaananj sei kavanamae
ஆத்ம தேகம் நீ கடவுட்குப் படைப்Aathma thaegam nee kadavutkup padaip
பாற்ற நற் சுப நாளிதே;Paatra nar supa naalidhae;
அறையிலே சமுசார ஜெபம் செய்வோர்Araiyilae samusaara jepam seivor
அடைவர் பலனிதில் அதனமே. – ஓய்வுAdaivar palanidhil adhanamae. – Oivu
ஓய்வு நாள் இது, மனமே தேவனின்Oivu naal idhu, manamae Devanin
உரையைத் தியானஞ் செய் கவனமேUraiyaith thiyaananj sei kavanamae