Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #425

ஓய்வு நாள் இது சபையே

Oivu naal idhu sapaiyae

நியாயப்பிரமாணமும் ஓய்வுநாளும் · The Law And The Sabbath · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

ஓய்வு நாள் இது சபையே – தேவன்Oivu naal idhu sapaiyae – Devan

உவந்துனக் கருளினாரேUvandhunak karulinaarae

சரணம் 1 · Verse 1

ஆதலால் அவர் திரு ஆலயம் ஏகுவோம்Aadhalaal avar thiru aalayam eguvom

வா திருச் சபையோரேVaa thiruch sapaiyorae

சரணம் 2 · Verse 2

புவி வான் உயிர் படைத்து – தேவன்Puvi vaan uyir padaiththu – Devan

புகழோடு தொழில் முடித்துPugazhodu thozhil mudiththu

ஆறு தினம் சென்றேழினில் அமர்ந்தனர்Aaru thinam sendraezhinil amarndhanar

ஆ! திருச் சபையோரே. – ஓய்வுAa! Thiruch sapaiyorae. – Oivu

பல்லவி · Chorus

ஓய்வு நாள் இது சபையே – தேவன்Oivu naal idhu sapaiyae – Devan

உவந்துனக் கருளினாரேUvandhunak karulinaarae

சரணம் 3 · Verse 3

வேலை ஜோலிகள் நிறுத்தி – நமதுVaelai joligal niruththi – namadhu

தேவனை முன்னிறுத்திDevanai munniruththi

காலை மாலை தவறாது தேவாலயம்Kaalai maalai thavaraadhu Devalayam

வருவீர் சபையோரே – ஓய்வுVaruveer sapaiyorae – oivu

பல்லவி · Chorus

ஓய்வு நாள் இது சபையே – தேவன்Oivu naal idhu sapaiyae – Devan

உவந்துனக் கருளினாரேUvandhunak karulinaarae

சரணம் 4 · Verse 4

கர்த்தர் வசனம் கேட்டு – அதைப்Karththar vasanam kaettu – adhaip

பத்திரம் அகம் வைத்துPaththiram agam vaiththu

கற்பனை நான்கினில் கர்த்தருரைப்படிKarpanai naanginil Karththaruraippadi

கா திருச்சபையோரே. – ஓய்வுKaa thiruchapaiyorae. – Oivu

பல்லவி · Chorus

ஓய்வு நாள் இது சபையே – தேவன்Oivu naal idhu sapaiyae – Devan

உவந்துனக் கருளினாரேUvandhunak karulinaarae