ஆ! யெமக்காய் நல் ஓய்வு நாளைAa! Yemakkaai nal oivu naalai
அன்பாய் அமைத்தார் என் பரனார்Anbaai amaiththaar en paranaar
பூமியின் சோலையில் ஓய்வு கொள்ளBoomiyin solaiyil oivu kolla
பூலோக மீட்பரைப் போற்றிக் கொள்ளBoologa Meetparaip potrik kolla
– ஆ! யெம– Aa! Yema
ஆறுதல் பக்தியும் ஆவி மழைAarudhal bakthiyum aavi mazhai
அன்பை யெம்மை நினைத்திடவும்Anbai yemmai ninaiththidavum
தேறுதல் கொண்டே ஓய்வுநாளைThaerudhal kondae oivunaalai
திறமாய் நலமாய் ஆசரிப்போம் – ஆ! யெமThiramaai nalamaai aasarippom – Aa! Yema
ஆ! யெமக்காய் நல் ஓய்வு நாளைAa! Yemakkaai nal oivu naalai
அன்பாய் அமைத்தார் என் பரனார்Anbaai amaiththaar en paranaar
ஆவியின் பேரருள் வேண்டிடுவோம்Aaviyin paerarul vaendiduvom
ஆனந்தம்! பேயினை வென்றிடுவோம்Aanandham! Paeyinai vendriduvom
சாவை வென்று போனவரைSaavai vendru ponavarai
சாற்றிப் போற்றிப் பாடிடுவோம் – ஆ! யெமSaatrip potrip paadiduvom – Aa! Yema
ஆ! யெமக்காய் நல் ஓய்வு நாளைAa! Yemakkaai nal oivu naalai
அன்பாய் அமைத்தார் என் பரனார்Anbaai amaiththaar en paranaar
என்னென்ன சோதனை வந்திடினும்Ennenna sodhanai vandhidinum
ஏற்பாய் ஓய்வு காத்திடவும்Erpaai oivu kaaththidavum
மன்னனாம் தேவனின் கட்டளையைMannanaam Devanin kattalaiyai
மன்னன் சொற்படி கைக் கொள்வோம்Mannan sorpadi kaik kolvom
– ஆ! யெம– Aa! Yema
ஆ! யெமக்காய் நல் ஓய்வு நாளைAa! Yemakkaai nal oivu naalai
அன்பாய் அமைத்தார் என் பரனார்Anbaai amaiththaar en paranaar
சுவாமி! நின் தாசரைப் நோக்கிப் பாரும்Suvaami! Nin thaasaraip nokkip paarum
பிள்ளைகளென்றே எண்ணிக் காரும்Pillaigalendrae ennik kaarum
பரலோக ஓய்வில் களி கூரParaloga oivil kali koora
பரிசுத்த சபையாய்க் காத்துக்கொள்ளும்Parisuththa sapaiyaaik kaaththukkollum
– ஆ! யெம– Aa! Yema
ஆ! யெமக்காய் நல் ஓய்வு நாளைAa! Yemakkaai nal oivu naalai
அன்பாய் அமைத்தார் என் பரனார்Anbaai amaiththaar en paranaar