Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #427

ஆசீர்வாதம் பரிசுத்தம்

Aaseervaadham Parisuththam

நியாயப்பிரமாணமும் ஓய்வுநாளும் · The Law And The Sabbath · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

ஆசீர்வாதம் பரிசுத்தம்Aaseervaadham Parisuththam

ஆன நாள் இந்நாள் தானே.Aana naal innaal thaanae.

சரணம் 1 · Verse 1

ஏசு நாதர் நியமித்தEsu Naathar niyamiththa

இன்பமான ஓய்வு நாள் – ஆசீர்Inbamaana oivu naal – aaseer

சரணம் 2 · Verse 2

ஏதேன் சோலை தன்னிலேEdhaen solai thannilae

ஏற்படுத்தப்பட்ட நாள்;Erpaduththappatta naal;

ஆதாம் ஏவாள் இருவரும்Aadhaam evaal iruvarum

ஆசரித்த ஓய்வு நாள். – ஆசீர்Aasariththa oivu naal. – Aaseer

பல்லவி · Chorus

ஆசீர்வாதம் பரிசுத்தம்Aaseervaadham Parisuththam

ஆன நாள் இந்நாள் தானே.Aana naal innaal thaanae.

சரணம் 3 · Verse 3

ஆபேல் முதலான மெய்Aapael mudhalaana mei

ஆண்டவரின் பிள்ளைகள்Aandavarin pillaigal

பாபேல் மைந்தர் காணவேPaapael maindhar kaanavae

பக்தியோடாசரித்த நாள் – ஆசீர்Bakthiyodaasariththa naal – aaseer

பல்லவி · Chorus

ஆசீர்வாதம் பரிசுத்தம்Aaseervaadham Parisuththam

ஆன நாள் இந்நாள் தானே.Aana naal innaal thaanae.

சரணம் 4 · Verse 4

பார்வோன் முன்னே எகிப்தில்Paarvon munnae egipthil

பக்தர்கள் ஓய்ந்திருந்த நாள்;Bakthargal oindhirundha naal;

சார்வோர் யார்க்கும் பரிசுத்தம்Saarvor yaarkkum Parisuththam

நான் கொடுக்கும் தெய்வ நாள் – ஆசீர்Naan kodukkum theiva naal – aaseer

பல்லவி · Chorus

ஆசீர்வாதம் பரிசுத்தம்Aaseervaadham Parisuththam

ஆன நாள் இந்நாள் தானே.Aana naal innaal thaanae.

சரணம் 5 · Verse 5

முற் பிதாக்கள் மூவரும்Mur Pithaakkal moovarum

மோசே வரை யாவரும்Mosae varai yaavarum

கற்பனை கொடுக்கு முன்Karpanai kodukku mun

காத்து வந்த ஓய்வு நாள். – ஆசீர்Kaaththu vandha oivu naal. – Aaseer

பல்லவி · Chorus

ஆசீர்வாதம் பரிசுத்தம்Aaseervaadham Parisuththam

ஆன நாள் இந்நாள் தானே.Aana naal innaal thaanae.

சரணம் 6 · Verse 6

சீனாய் மலைமேல் நின்றுSeenaai malaimael nindru

தெய்வம் அறிவித்த நாள்;Theivam ariviththa naal;

தானே கற்பலகையில்Thaanae karpalagaiyil

தன் விரலால் வரைந்த நாள். – ஆசீர்Than viralaal varaindha naal. – Aaseer

பல்லவி · Chorus

ஆசீர்வாதம் பரிசுத்தம்Aaseervaadham Parisuththam

ஆன நாள் இந்நாள் தானே.Aana naal innaal thaanae.

சரணம் 7 · Verse 7

யேகோவா இஸ்ரவேலின்Yegovaa isravaelin

தெய்வமென்று காண்பிக்கTheivamendru kaanbikka

தமதடை யாளமாய்Thamadhadai yaalamaai

தந்த பரிசுத்த நாள் – ஆசீர்Thandha Parisuththa naal – aaseer

பல்லவி · Chorus

ஆசீர்வாதம் பரிசுத்தம்Aaseervaadham Parisuththam

ஆன நாள் இந்நாள் தானே.Aana naal innaal thaanae.

சரணம் 8 · Verse 8

பாபிலோன் சிறைக்குப்பின்Paapilon siraikkuppin

பக்தன் நெகேமியாவும்Bakthan negaemiyaavum

பண்பாய் சீர் திருத்தமும்Panbaai seer thiruththamum

செய்த திரு நாளிதே – ஆசீர்Seidha thiru naalidhae – aaseer

பல்லவி · Chorus

ஆசீர்வாதம் பரிசுத்தம்Aaseervaadham Parisuththam

ஆன நாள் இந்நாள் தானே.Aana naal innaal thaanae.

சரணம் 9 · Verse 9

ஓய்வு நாளின் ஆண்டவர்Oivu naalin Aandavar

தோன்றினார் இப் பூவிலே;Thondrinaar ip poovilae;

உன்னதனார் நெறியுடன்Unnadhanaar neriyudan

ஒழுகினார் தம் நாளிலே – ஆசீர்Ozhuginaar tham naalilae – aaseer

பல்லவி · Chorus

ஆசீர்வாதம் பரிசுத்தம்Aaseervaadham Parisuththam

ஆன நாள் இந்நாள் தானே.Aana naal innaal thaanae.

சரணம் 10 · Verse 10

ஓய்வு நாளா சரிப்பைOivu naalaa sarippai

யூதர் பாரம் பரியத்தால்Yoodhar paaram pariyaththaal

திரிவுபட செய்ததால்Thirivupada seidhadhaal

திருத்தினார் நற் செய்கையால் - ஆசீர்Thiruththinaar nar seigaiyaal - aaseer

பல்லவி · Chorus

ஆசீர்வாதம் பரிசுத்தம்Aaseervaadham Parisuththam

ஆன நாள் இந்நாள் தானே.Aana naal innaal thaanae.

சரணம் 11 · Verse 11

ஆதி அப்போஸ்தலர்கள்Aadhi apposthalargal

ஆதி சபையாருடன்Aadhi sapaiyaarudan

அதி வினய பக்தியாய்Adhi vinaya bakthiyaai

ஆசரித்த ஓய்வு நாள் – ஆசீர்Aasariththa oivu naal – aaseer

பல்லவி · Chorus

ஆசீர்வாதம் பரிசுத்தம்Aaseervaadham Parisuththam

ஆன நாள் இந்நாள் தானே.Aana naal innaal thaanae.

சரணம் 12 · Verse 12

இன்றும் பக்தர் கொண்டாடும்Indrum bakthar kondaadum

யேகோவாவின் இன்பநாள்Yegovaavin inbanaal

என்றும் புதிய பூமியில் மீட்கப்பட்டோர்Endrum pudhiya boomiyil meetkappattor

தொழுகை நாள் – ஆசீர்Thozhugai naal – aaseer

பல்லவி · Chorus

ஆசீர்வாதம் பரிசுத்தம்Aaseervaadham Parisuththam

ஆன நாள் இந்நாள் தானே.Aana naal innaal thaanae.