Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #428

ஓய்வு நாளதை ஸ்தாபித் தருளிய

Oivu naaladhai sthaapith tharuliya

நியாயப்பிரமாணமும் ஓய்வுநாளும் · The Law And The Sabbath · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

ஓய்வு நாளதை ஸ்தாபித் தருளியOivu naaladhai sthaapith tharuliya

உன்னதா உமக்கே ஸ்தோத்திரம்.Unnadhaa umakkae sthoththiram.

சரணம் 1 · Verse 1

மாய்விலா மறையை யாம் மனதில் உட்கொண்டுMaaivilaa maraiyai yaam manadhil utkondu

வாழ்த்தி, உம்மைப் புகழ்ந்துVaazhththi, ummaip pugazhndhu

போற்ற வாய்விண்டு – ஓய்வுPotra vaaivindu – oivu

சரணம் 2 · Verse 2

தேகக் கவலை, தொழில், யாவையும் ஒழிக்கThaegak kavalai, thozhil, yaavaiyum ozhikka

திவ்ய சிந்தையால் எங்கள் இதயமே செழிக்க;Dhivya sindhaiyaal engal idhayamae sezhikka;

ஏகன் நின் அருள் பெற்றிங் கிகல் அற அழிக்க,Egan nin arul petrin kigal ara azhikka,

எவரும் ஓய்வு நாளாய்க்Evarum oivu naalaaik

கொண்டாடியே களிக்க – ஓய்வுKondaadiyae kalikka – oivu

பல்லவி · Chorus

ஓய்வு நாளதை ஸ்தாபித் தருளியOivu naaladhai sthaapith tharuliya

உன்னதா உமக்கே ஸ்தோத்திரம்.Unnadhaa umakkae sthoththiram.

சரணம் 3 · Verse 3

விண்ணோருடன் யாவரும் ஆவியில் கூட,Vinnorudan yaavarum aaviyil kooda,

வேதா உம்மைப் புகழ்ந்து மங்களம் பாட,Vaedhaa ummaip pugazhndhu mangalam paada,

மண் உலகில் போராட்ட சாலையில் ஓட,Man ulagil poraatta saalaiyil oda,

வரம் அளித்திட உம்மைக்Varam aliththida ummaik

கெஞ்சி மன்றாட – ஓய்வுKenji mandraada – oivu

பல்லவி · Chorus

ஓய்வு நாளதை ஸ்தாபித் தருளியOivu naaladhai sthaapith tharuliya

உன்னதா உமக்கே ஸ்தோத்திரம்.Unnadhaa umakkae sthoththiram.

சரணம் 4 · Verse 4

முத்தி வழி விலக்கும் துர்க்குணம் மாற்றி,Muththi vazhi vilakkum thurkkunam maatri,

முன் நின்றெம்மை நடத்தியே கரை ஏற்றி,Mun nindremmai nadaththiyae karai etri,

எத்தேசத்தாரும் உம்மை ஏகமாய்ப் போற்றிEththaesaththaarum ummai egamaaip potri

இறைஞ்ச அருளும்Irainja arulum

உமதாவியை ஊற்றி – ஓய்வுUmadhaaviyai ootri – oivu

பல்லவி · Chorus

ஓய்வு நாளதை ஸ்தாபித் தருளியOivu naaladhai sthaapith tharuliya

உன்னதா உமக்கே ஸ்தோத்திரம்.Unnadhaa umakkae sthoththiram.