ஏழாம் நாள் ஓய்வு நாளெனEzhaam naal oivu naalena
இயம்பும் இன்ப வேதம்;Iyambum inba vaedham;
இதனை மறுத்து மீறல் அதிகம்Idhanai maruththu meeral adhigam
வருகும் துன்பம் சோகம்.Varugum thunbam sogam.
இச் சுவிசேஷத்தினால் என்றுமே சிலாக்கியம்;Ich suvisaeshaththinaal endrumae silaakkiyam;
ஏசுவிடம் சேர்வதற்குக்Esuvidam saervadharkuk
கிட்டிடும் நற்பாக்கியம் – ஏழாம்Kittidum narpaakkiyam – ezhaam
ஏழாம் நாள் ஓய்வு நாளெனEzhaam naal oivu naalena
இயம்பும் இன்ப வேதம்;Iyambum inba vaedham;
இதனை மறுத்து மீறல் அதிகம்Idhanai maruththu meeral adhigam
வருகும் துன்பம் சோகம்.Varugum thunbam sogam.
மேதினி மீதிலெங்கும் மெய் அறிவில் தேற,Maedhini meedhilengum mei arivil thaera,
ஆவியின் அருள் நிறைந்துAaviyin arul niraindhu
பாவ இருளைப் போக்க – ஏழாம்Paava irulaip pokka – ezhaam
ஏழாம் நாள் ஓய்வு நாளெனEzhaam naal oivu naalena
இயம்பும் இன்ப வேதம்;Iyambum inba vaedham;
இதனை மறுத்து மீறல் அதிகம்Idhanai maruththu meeral adhigam
வருகும் துன்பம் சோகம்.Varugum thunbam sogam.
இப்புவியோர் எவரும் சத்ய மறையில் சேர,Ippuviyor evarum sathya maraiyil saera,
தப்பான மதங்கள் யாவும்Thappaana madhangal yaavum
தாரணியில் மாற – ஏழாம்Thaaraniyil maara – ezhaam
ஏழாம் நாள் ஓய்வு நாளெனEzhaam naal oivu naalena
இயம்பும் இன்ப வேதம்;Iyambum inba vaedham;
இதனை மறுத்து மீறல் அதிகம்Idhanai maruththu meeral adhigam
வருகும் துன்பம் சோகம்.Varugum thunbam sogam.
விந்தையுடன் புவியோர் ஏசுவண்டை சேர,Vindhaiyudan puviyor Esuvandai saera,
சொந்தமாக மெய் மறையைத்Sondhamaaga mei maraiyaith
தந்ததுவே பாக்கியம் – ஏழாம்Thandhadhuvae baakkiyam – ezhaam
ஏழாம் நாள் ஓய்வு நாளெனEzhaam naal oivu naalena
இயம்பும் இன்ப வேதம்;Iyambum inba vaedham;
இதனை மறுத்து மீறல் அதிகம்Idhanai maruththu meeral adhigam
வருகும் துன்பம் சோகம்.Varugum thunbam sogam.
தேசமெங்கும் பரவி சீர்கெட்டோரைமேவி,Thaesamengum paravi seergettoraimaevi,
பாசமுடன் ஏசு பாதம்Paasamudan Esu paadham
தாவியே பணிவோம் – ஏழாம்Thaaviyae panivom – ezhaam