Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #430

ஓய்வுநாளின் ஆசரிப்பை

Oivunaalin aasarippai

நியாயப்பிரமாணமும் ஓய்வுநாளும் · The Law And The Sabbath · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

ஓய்வுநாளின் ஆசரிப்பைOivunaalin aasarippai

உண்மையாய்க் கொள்வோம்;Unmaiyaaik kolvom;

உண்மையாய்க் கொள்வோம்;Unmaiyaaik kolvom;

கன நன்மையைப் பெறுவோம்.Kana nanmaiyaip peruvom.

சரணம் 1 · Verse 1

ஆதிபரன் சொன்னதிதுAadhiparan sonnadhidhu

அநீதம் நாம் செய்யலாமோ?Aneedham naam seiyalaamo?

பாவிகளும் சீரடையப் பாதையிதுவே,Paavigalum seeradaiyap paadhaiyidhuvae,

பாதையிதுவே, பரன் வேத மிதுவே– ஓய்வுPaadhaiyidhuvae, paran vaedha midhuvae– oivu

பல்லவி · Chorus

ஓய்வுநாளின் ஆசரிப்பைOivunaalin aasarippai

உண்மையாய்க் கொள்வோம்;Unmaiyaaik kolvom;

உண்மையாய்க் கொள்வோம்;Unmaiyaaik kolvom;

கன நன்மையைப் பெறுவோம்.Kana nanmaiyaip peruvom.

சரணம் 2 · Verse 2

ஆறு நாளும் வேலை செய்து,Aaru naalum vaelai seidhu,

ஏழாம் நாளில் ஓய்ந்திருப்போம்;Ezhaam naalil oindhiruppom;

ஓய்ந்திருக்கும் நாளைத் தேவன்Oindhirukkum naalaith Devan

உரைத்து வைத்தாரே; உரைத்து வைத்தாரே,Uraiththu vaiththaarae; uraiththu vaiththaarae,

ஆசீர்வதித்து வைத்தாரே – ஓய்வுAaseervadhiththu vaiththaarae – oivu

பல்லவி · Chorus

ஓய்வுநாளின் ஆசரிப்பைOivunaalin aasarippai

உண்மையாய்க் கொள்வோம்;Unmaiyaaik kolvom;

உண்மையாய்க் கொள்வோம்;Unmaiyaaik kolvom;

கன நன்மையைப் பெறுவோம்.Kana nanmaiyaip peruvom.

சரணம் 3 · Verse 3

வாக்கியத்தில் சொன்னபடிVaakkiyaththil sonnapadi

வந்துதித்த மீந்த சபை,Vandhudhiththa meendha sapai,

சத்தியத்தை உரைக்க வந்தSaththiyaththai uraikka vandha

சாட்சி இதுவே; சாட்சி இதுவே,Saatchi idhuvae; saatchi idhuvae,

மிகு மாட்சி இதுவே – ஓய்வுMigu maatchi idhuvae – oivu

பல்லவி · Chorus

ஓய்வுநாளின் ஆசரிப்பைOivunaalin aasarippai

உண்மையாய்க் கொள்வோம்;Unmaiyaaik kolvom;

உண்மையாய்க் கொள்வோம்;Unmaiyaaik kolvom;

கன நன்மையைப் பெறுவோம்.Kana nanmaiyaip peruvom.

சரணம் 4 · Verse 4

தேவன் சொன்ன ஓய்வுநாளைத்Devan sonna oivunaalaith

திட்டமுடன் மகிழ்ச்சியாகThittamudan magizhchiyaaga

ஆசரிப்போம் ஓய்ந்து நாமும்Aasarippom oindhu naamum

ஆனந்தங் கொள்வோம்;Aanandhan kolvom;

ஆனந்தங் கொள்வோம்,Aanandhan kolvom,

பரமானந்தங் கொள்வோம் – ஓய்வுParamaanandhan kolvom – oivu

பல்லவி · Chorus

ஓய்வுநாளின் ஆசரிப்பைOivunaalin aasarippai

உண்மையாய்க் கொள்வோம்;Unmaiyaaik kolvom;

உண்மையாய்க் கொள்வோம்;Unmaiyaaik kolvom;

கன நன்மையைப் பெறுவோம்.Kana nanmaiyaip peruvom.