கேட்கிறேன் என் மீட்பர் சத்தம்,Kaetkiraen en Meetpar saththam,
அன்பான குரலோசையில்;Anbaana kuralosaiyil;
என் செவியில் தொனிக்குது,En seviyil thonikkudhu,
என் பின்னே வா தினம் பின்னே வா.En pinnae vaa thinam pinnae vaa.
குருசெடுத்து நான் பின் செல்வேன்,Kuruseduththu naan pin selvaen,
என் நேச மீட்பர் பின் செல்வேன்;En naesa Meetpar pin selvaen;
அவர் போகும் பாதையிலே,Avar pogum paadhaiyilae,
அவருடன் உடன் பின் செல்வேன்.Avarudan udan pin selvaen.
பாதையோ கஷ்டமாயினும்,Paadhaiyo kashtamaayinum,
கால் தள்ளாடி சோர்வாயினும்;Kaal thallaadi sorvaayinum;
என் இதயம் பூரிக்குதே,En idhayam poorikkudhae,
வழியெல்லாம் உம் பின் செல்லுவேன்Vazhiyellaam um pin selluvaen
குருசெடுத்து நான் பின் செல்வேன்,Kuruseduththu naan pin selvaen,
என் நேச மீட்பர் பின் செல்வேன்;En naesa Meetpar pin selvaen;
அவர் போகும் பாதையிலே,Avar pogum paadhaiyilae,
அவருடன் உடன் பின் செல்வேன்.Avarudan udan pin selvaen.
ஏசுவே, என் முன்னே செல்லும்,Esuvae, en munnae sellum,
வானொளி என்னுள்ளே வீசும்;Vaanoli ennullae veesum;
பலம் தந்து என்னைத் தாங்கும்,Palam thandhu ennaith thaangum,
வழியெல்லாம் உம் பின் செல்லுவேன்.Vazhiyellaam um pin selluvaen.
குருசெடுத்து நான் பின் செல்வேன்,Kuruseduththu naan pin selvaen,
என் நேச மீட்பர் பின் செல்வேன்;En naesa Meetpar pin selvaen;
அவர் போகும் பாதையிலே,Avar pogum paadhaiyilae,
அவருடன் உடன் பின் செல்வேன்.Avarudan udan pin selvaen.
பள்ளத்தாக்கில் நீர் நடத்தும்,Pallaththaakkil neer nadaththum,
மன்னா தந்து போஷிப்பியும்;Mannaa thandhu poshippiyum;
ஏசுவே நீர் என்றும் வேண்டும்,Esuvae neer endrum vaendum,
வழியெல்லாம் உம் பின் செல்லுவேன்.Vazhiyellaam um pin selluvaen.
குருசெடுத்து நான் பின் செல்வேன்,Kuruseduththu naan pin selvaen,
என் நேச மீட்பர் பின் செல்வேன்;En naesa Meetpar pin selvaen;
அவர் போகும் பாதையிலே,Avar pogum paadhaiyilae,
அவருடன் உடன் பின் செல்வேன்.Avarudan udan pin selvaen.
உம் மார்பில் அரவணையும்,Um maarbil aravanaiyum,
பட்சமான கரங்கொண்டு;Patchamaana karangondu;
உம் க்ருபையால் என்னைத் தாங்கும்,Um krupaiyaal ennaith thaangum,