Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #436

என் பாதை வேண்டாமே உம் பாதை காட்டிடும்

Thy Way, Not Mine, O Lord · En paadhai vaendaamae um paadhai kaattidum

கீழ்ப்படிதல் · Obedience · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

என் பாதை வேண்டாமே உம் பாதை காட்டிடும்;En paadhai vaendaamae um paadhai kaattidum;

தேவா, உம் கரத்தால் நீர் என்னை நடத்தும்.Deva, um karaththaal neer ennai nadaththum.

சரணம் 2 · Verse 2

நீர் காட்டும் பாதையே எவ்வாறு உத்தமம்;Neer kaattum paadhaiyae evvaaru uththamam;

நேர் சுற்று ஆயினும் நடத்தும் விண் ஸ்தலம்.Naer sutru aayinum nadaththum vin sthalam.

சரணம் 3 · Verse 3

என் சித்தம், ஆபத்தாம் உம் சித்தம் நாடுவேன்;En siththam, aapaththaam um siththam naaduvaen;

நான் செல்லும் பாதையை நீர் காட்டக்Naan sellum paadhaiyai neer kaattak

கெஞ்சுவேன்.Kenjuvaen.

சரணம் 4 · Verse 4

நான் தேடும் ராஜ்ஜியம் உம் சொந்தமானதே;Naan thaedum raajjiyam um sondhamaanadhae;

அங்கென்னைச் சேர்த்திடும் பாதையும்Angennaich saerththidum paadhaiyum

உம்மதே.Ummadhae.

சரணம் 5 · Verse 5

உம் சித்தப்படிக்கே, என் பாத்ரம் எடுத்துச்Um siththappadikkae, en paathram eduththuch

சந்தோஷம் சஞ்சலம் எதாலும் நிரப்பும்.Sandhosham sanjalam edhaalum nirappum.