ஏசுவைப் பார்த்து நட, என் நேசாEsuvaip paarththu nada, en naesaa
நமது பாவங்களுக்காக மரித்து – நாம்Namadhu paavangalukkaaga mariththu – naam
நடந்திட வழிகாட்டி முன்சென்ற – ஏசுNadandhida vazhigaatti munsendra – Esu
ஏசுவைப் பார்த்து நட, என் நேசாEsuvaip paarththu nada, en naesaa
தீமைக்குத் தீமை செய்தாரோ? – தமைச்Theemaikkuth theemai seidhaaro? – Thamaich
சிலுவையிலறைந் தோர்க்காய் ஜெபித்தாரேSiluvaiyilarain thorkkaai jepiththaarae
– ஏசு– Esu
ஏசுவைப் பார்த்து நட, என் நேசாEsuvaip paarththu nada, en naesaa
சண்டை கூக்குரல் செய்யாரே – தம்Sandai kookkural seiyaarae – tham
சத்தத்தை வீதியில் காட்டாரே – ஏசுSaththaththai veedhiyil kaattaarae – Esu
ஏசுவைப் பார்த்து நட, என் நேசாEsuvaip paarththu nada, en naesaa
நெரிந்த நாணலை முறியாரே – மங்கிNerindha naanalai muriyaarae – mangi
எரிகிற திரியை அவியாரே – ஏசுErigira thiriyai aviyaarae – Esu
ஏசுவைப் பார்த்து நட, என் நேசாEsuvaip paarththu nada, en naesaa
பாடுபடுகையில் பயமுறுத்தலையே – அவர்Paadupadugaiyil bayamuruththalaiyae – avar
பயங்கரச் சாபங்களிடவில்லையே – ஏசுBayangarach saapangalidavillaiyae – Esu
ஏசுவைப் பார்த்து நட, என் நேசாEsuvaip paarththu nada, en naesaa
உருக்க இரக்கங்கள் உள்ளாரே – அவர்Urukka irakkangal ullaarae – avar
செவிடு குருடூமையைத் தள்ளாரே – ஏசுSevidu kurudoomaiyaith thallaarae – Esu
ஏசுவைப் பார்த்து நட, என் நேசாEsuvaip paarththu nada, en naesaa
நன்மை செய்வதில் ஓய்ந்ததுமில்லை – அவர்Nanmai seivadhil oindhadhumillai – avar
நாட்களை வீணிலே கழித்ததுமில்லை– ஏசுNaatkalai veenilae kazhiththadhumillai– Esu
ஏசுவைப் பார்த்து நட, என் நேசாEsuvaip paarththu nada, en naesaa
பரிசுத்த மார்க்கம் காட்டினாரே – கெட்டParisuththa maarkkam kaattinaarae – ketta
பாவ சோதனைகளை வென்றனரே – ஏசுPaava sodhanaigalai vendranarae – Esu
ஏசுவைப் பார்த்து நட, என் நேசாEsuvaip paarththu nada, en naesaa