என் மீட்பர் சென்ற பாதையில்En Meetpar sendra paadhaiyil
போக ஆயத்தமா?Poga aayaththamaa?
கொல்கதா மலை வாதையில்Kolgadhaa malai vaadhaiyil
பங்கைப் பெறுவாயா?Pangaip peruvaayaa?
சிலுவையை நான் விடேன் (5)Siluvaiyai naan vidaen (5)
சிலுவையை சிலுவையை நான் விடேன்.Siluvaiyai siluvaiyai naan vidaen.
ஊரார், இனத்தார் மத்தியில்Ooraar, inaththaar maththiyil
துன்பம் சகிப்பாயா?Thunbam sagippaayaa?
மூர்க்கர், கோபிகள்Moorkkar, kopigal
நடுவில் திடனாய் நிற்பாயா?Naduvil thidanaai nirpaayaa?
தாகத்தாலும், பசியாலும்Thaagaththaalum, pasiyaalum
தோய்ந்தாலும், நிற்பாயா?Thoindhaalum, nirpaayaa?
அவமானங்கள் வந்தாலும்Avamaanangal vandhaalum
சிலுவை சுமப்பாயா?Siluvai sumappaayaa?
பாவாத்மாக்கள் குணப்பட நீPaavaathmaakkal kunappada nee
தத்தம் செய்வாயா?Thaththam seivaayaa?
கோழை நெஞ்சர் திடப்படKozhai nenjar thidappada
மெய் யுத்தம் செய்வாயா?Mei yuththam seivaayaa?
லோகத்தார் மாண்டு போகிறார்Logaththaar maandu pogiraar
மெய் வீரர் இல்லாமல்Mei veerar illaamal
இதோ! மீட்பர் அழைக்கிறார்Idho! Meetpar azhaikkiraar
தொங்கிச் சிலுவையில்.Thongich siluvaiyil.
வாழ் நாள் எல்லாம் நிலை நின்றுVaazh naal ellaam nilai nindru
சிலுவை சுமப்பேன்Siluvai sumappaen
தேவ அருளினால் வென்று,Deva arulinaal vendru,
மா பாக்யம் சேருவேன்.Maa paakyam saeruvaen.