சிலுவை சுமந்தோனாகSiluvai sumandhonaaga
ஏசு உம்மைப் பற்றினேன்;Esu ummaip patrinaen;
ஏழைப் பரதேசியாகEzhaip paradhaesiyaaga
தேவ ராஜ்யம் நாடுவேன்Deva raajyam naaduvaen
உற்றார், மேன்மை, ஆஸ்தி, கல்வி,Utraar, maenmai, aasthi, kalvi,
ஞானம், லோகம் அனைத்தும்Gnaanam, logam anaiththum
அற்பக் குப்பை என்று எண்ணி,Arpak kuppai endru enni,
வெறுப்பேனே முற்றிலும்.Veruppaenae mutrilum.
துஷ்டர் என்னைப் பகைத்தாலும்,Thushtar ennaip pagaiththaalum,
நீரே தஞ்சம் ஆகுவீர்!Neerae thanjam aaguveer!
கஷ்தி என்ன நேரிட்டாலும்Kashthi enna naerittaalum
இனி மேன்மை தருவீர்;Ini maenmai tharuveer;
உமதன்பு என்னைத் தேற்றUmadhanbu ennaith thaetra
துக்கம் பயம் இல்லையே;Thukkam bayam illaiyae;
நாதா, உம் ப்ரசன்னம் நீங்க,Naathaa, um prasannam neenga,
இன்ப மெல்லாம் துன்பமே.Inba mellaam thunbamae.
நெஞ்சமே! கர்த்தரை நோக்கிNenjamae! Karththarai nokki
பயம் யாவும் அகற்று,Bayam yaavum agatru,
எந்த கஷ்டத்தையும் தாங்கிEndha kashtaththaiyum thaangi
அவரை நீ பின்பற்றுAvarai nee pinbatru
திவ்விய அன்பைச் சிந்தைDhivviya anbaich sindhai
செய்து நித்திய மீட்பை நினைப்பாய்Seidhu niththiya meetpai ninaippaai
ஆவியின் சகாயம் நம்பு,Aaviyin sagaayam nambu,
நெஞ்சமே, கலக்கம் ஏன்?Nenjamae, kalakkam en?