பரிசுத்தம் பெற வந்திட்டீர்களாParisuththam pera vandhitteergalaa
ஒப்பில்லாத் திரு ஸ்நானத்தினால்?Oppillaath thiru snaanaththinaal?
பாவ தோஷமற நம்பினீர்களா?Paava thoshamara nambineergalaa?
ஆட்டுக் குட்டியின் ரத்தத்தினால்?Aattuk kuttiyin raththaththinaal?
மாசில்லா.... தூய்மையாMaasillaa.... Thooimaiyaa
சுத்த புண்ணிய தீர்த்தத்தினால்?Suththa punniya theerththaththinaal?
குற்றம் நீங்கி விட குணம் மாறிற்றாKutram neengi vida kunam maaritraa
ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?Aattukkuttiyin raththaththinaal?
பரலோக சிந்தை அணிந்தீர்களாParaloga sindhai anindheergalaa
வல்ல மீட்பர் தயாளத்தினால்?Valla Meetpar dhayaalaththinaal?
மறு ஜென்ம குணமடைந்தீர்களா?Maru jenma kunamadaindheergalaa?
ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?Aattukkuttiyin raththaththinaal?
மாசில்லா.... தூய்மையாMaasillaa.... Thooimaiyaa
சுத்த புண்ணிய தீர்த்தத்தினால்?Suththa punniya theerththaththinaal?
குற்றம் நீங்கி விட குணம் மாறிற்றாKutram neengi vida kunam maaritraa
ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?Aattukkuttiyin raththaththinaal?
மணவாளன் வரக் களிப்பீர்களாManavaalan varak kalippeergalaa
தூய நதியின் ஸ்நானத்தினால்?Thooya nadhiyin snaanaththinaal?
ராஜரிடம் சேரச் சுகிப்பீர்களா?Raajaridam saerach sugippeergalaa?
ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?Aattukkuttiyin raththaththinaal?
மாசில்லா.... தூய்மையாMaasillaa.... Thooimaiyaa
சுத்த புண்ணிய தீர்த்தத்தினால்?Suththa punniya theerththaththinaal?
குற்றம் நீங்கி விட குணம் மாறிற்றாKutram neengi vida kunam maaritraa
ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?Aattukkuttiyin raththaththinaal?
மாசு கறை நீங்கும், நீசப் பாவியே!Maasu karai neengum, neesap paaviyae!
சுத்த ரத்தத்தின் சக்தியினால்,Suththa raththaththin sakthiyinaal,
முக்திப் பேறுண்டாகும் குற்றவாளியே!Mukthip paerundaagum kutravaaliyae!
ஆட்டுக் குட்டியின் ரத்தத்தினால்.Aattuk kuttiyin raththaththinaal.