Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #441

ரட்சகா உம்மைப் பின்செல்வேன்

I Will Follow Thee · Ratchagaa ummaip pinselvaen

ஞானஸ்நானம் · Baptism · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ரட்சகா உம்மைப் பின்செல்வேன்,Ratchagaa ummaip pinselvaen,

எது என் பங்கானாலும்;Edhu en pangaanaalum;

நீர் எவ்விடமே சென்றாலும்Neer evvidamae sendraalum

கர்த்தா உம்மைப் பின் செல்வேன்.Karththaa ummaip pin selvaen.

பல்லவி · Chorus

ரத்தம் சிந்தினீர் எனக்காய்,Raththam sindhineer enakkaai,

என்றும் உம்மைப் பின்செல்வேன்Endrum ummaip pinselvaen

எவர் விட்டோடினும் உம்மை,Evar vittodinum ummai,

உம் க்ருபையால் பின்செல்வேன்.Um krupaiyaal pinselvaen.

சரணம் 2 · Verse 2

முள்ளும் கரடும் பாதையில்Mullum karadum paadhaiyil

முன் வந்து மறைத்தாலும்;Mun vandhu maraiththaalum;

நீர் நடந்த பாதை தானே,Neer nadandha paadhai thaanae,

நாடியே நான் பின் செல்வேன்.Naadiyae naan pin selvaen.

பல்லவி · Chorus

ரத்தம் சிந்தினீர் எனக்காய்,Raththam sindhineer enakkaai,

என்றும் உம்மைப் பின்செல்வேன்Endrum ummaip pinselvaen

எவர் விட்டோடினும் உம்மை,Evar vittodinum ummai,

உம் க்ருபையால் பின்செல்வேன்.Um krupaiyaal pinselvaen.

சரணம் 3 · Verse 3

கஷ்டங்கள் என்னைச் சூழ்ந்தாலும்Kashtangal ennaich soozhndhaalum

கடின சோதனையில்;Kadina sodhanaiyil;

உம் சோதனையை நினைத்துUm sodhanaiyai ninaiththu

களிப்போடு பின் செல்வேன்.Kalippodu pin selvaen.

பல்லவி · Chorus

ரத்தம் சிந்தினீர் எனக்காய்,Raththam sindhineer enakkaai,

என்றும் உம்மைப் பின்செல்வேன்Endrum ummaip pinselvaen

எவர் விட்டோடினும் உம்மை,Evar vittodinum ummai,

உம் க்ருபையால் பின்செல்வேன்.Um krupaiyaal pinselvaen.

சரணம் 4 · Verse 4

துன்பத்தினூடே நடத்தி,Thunbaththinoodae nadaththi,

ஏழை என்னை யாக்கிலும்;Ezhai ennai yaakkilum;

ஏழை நீரும் ஆனீரல்லோ,Ezhai neerum aaneerallo,

எண்ணி உம்மைப் பின் செல்வேன்.Enni ummaip pin selvaen.

பல்லவி · Chorus

ரத்தம் சிந்தினீர் எனக்காய்,Raththam sindhineer enakkaai,

என்றும் உம்மைப் பின்செல்வேன்Endrum ummaip pinselvaen

எவர் விட்டோடினும் உம்மை,Evar vittodinum ummai,

உம் க்ருபையால் பின்செல்வேன்.Um krupaiyaal pinselvaen.

சரணம் 5 · Verse 5

யோர்தான் பேரலை வீசியே,Yordhaan paeralai veesiyae,

ஓராழம் அமிழ்த்தினும்;Oraazham amizhththinum;

அலைமேல் நடந்தவரே,Alaimael nadandhavarae,

அசையாது பின் செல்வேன்.Asaiyaadhu pin selvaen.