Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #442

நேச ஏசு கிறிஸ்து தேவே

Naesa Esu Kiristhu Deva

ஞானஸ்நானம் · Baptism · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

நேச ஏசு கிறிஸ்து தேவே –Naesa Esu Kiristhu Deva –

உம்மில் ஆனந்திப்பேனே!Ummil aanandhippaenae!

நீர் மரித்துயிர்த்ததாலே;Neer mariththuyirththadhaalae;

என் ரட்சிப்புண்டாயிற்றே!En ratchippundaayitrae!

நம்பியும்மை நம்பியும்மைNambiyummai nambiyummai

ஏழை நான் பின்பற்றுவேன்.Ezhai naan pinbatruvaen.

சரணம் 2 · Verse 2

சாக்குழியில் நீர் இறங்கிப்Saakkuzhiyil neer irangip

புதை பட்டீர் எனக்காய்!Pudhai patteer enakkaai!

சொற்படி நீரில் இறங்கிப்Sorpadi neeril irangip

புதை பட்டேனுமக்காய்?Pudhai pattaenumakkaai?

நம்பியும்மை ஏழை நான் பின் பற்றுவேன்.Nambiyummai ezhai naan pin patruvaen.

சரணம் 3 · Verse 3

மூன்றாம் நாளுயிர்த் தெழுந்துMoondraam naaluyirth thezhundhu

சாவை வென்றீர் ஏசுவே!Saavai vendreer Esuvae!

நானும் உன்றன் தாள்Naanum undran thaal

பிடித்து எழுந்திட்டேன் கர்த்தாவேPidiththu ezhundhittaen Karththaavae

ஏசு நாதா! தேவ சுதா! நம்பி தத்தம் செய்கிறேன்Esu Naathaa! Deva sudhaa! Nambi thaththam seigiraen

சரணம் 4 · Verse 4

பாவச் செய்கை என்னில் இனிPaavach seigai ennil ini

முற்றுமாக அழிந்து,Mutrumaaga azhindhu,

நல்ல சுத்த ஜீவியமே –Nalla suththa jeeviyamae –

ஓங்கச் செய்யு மெழுந்து,Ongach seiyu mezhundhu,

ஏசு நாதா! தேவ சுதா! நம்பிEsu Naathaa! Deva sudhaa! Nambi

தத்தம் செய்கிறேன்.Thaththam seigiraen.