Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #443

பின் செல்வேன், என் மீட்பரே

Pin selvaen, en Meetparae

ஞானஸ்நானம் · Baptism · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

பின் செல்வேன், என் மீட்பரே; – நானும்மைப்Pin selvaen, en Meetparae; – naanummaip

பின் செல்வேன், என் மீட்பரே.Pin selvaen, en Meetparae.

சரணம் 1 · Verse 1

நான் செய்த பாவங்கள் நின் தயவால் தீர,Naan seidha paavangal nin dhayavaal theera,

நாதா, ஜீவன் விட்டாய் வன்Naathaa, jeevan vittaai van

குருசில் அதால் – பின்Kurusil adhaal – pin

சரணம் 2 · Verse 2

என் சிலுவை எடுத்தேன், – எல்லாம் விட்டுEn siluvai eduththaen, – ellaam vittu

என்றும் நின்னை அடுத்தேன்;Endrum ninnai aduththaen;

நின் திருப் பாதத் தடங்களை நோக்கி நான்Nin thirup paadhath thadangalai nokki naan

நித்தமும் வாழ்வேனுன்Niththamum vaazhvaenun

சித்தம் என்றும் செய்து – பின்Siththam endrum seidhu – pin

பல்லவி · Chorus

பின் செல்வேன், என் மீட்பரே; – நானும்மைப்Pin selvaen, en Meetparae; – naanummaip

பின் செல்வேன், என் மீட்பரே.Pin selvaen, en Meetparae.

சரணம் 3 · Verse 3

சிங்கம் போலே கெர்ச்சித்தே – என்றன்Singam polae kerchiththae – endran

நேரே சீறி மிக வெதிர்த்தே,Naerae seeri miga vedhirththae,

கங்குல் பகலும் தீ அம்பு என்மேல் எய்யும்Kangul pagalum thee ambu enmael eiyum

கடியின் மேல் ஜெயம் பெற்றுKadiyin mael jeyam petru

அடியேன் நின்னருள் பெற்று – பின்Adiyaen ninnarul petru – pin

பல்லவி · Chorus

பின் செல்வேன், என் மீட்பரே; – நானும்மைப்Pin selvaen, en Meetparae; – naanummaip

பின் செல்வேன், என் மீட்பரே.Pin selvaen, en Meetparae.

சரணம் 4 · Verse 4

நெருக்கம் செய்தால் மனுஷர் – அதென்னையுன்Nerukkam seidhaal manushar – adhennaiyun

நெஞ்சண்டை யோட்டுவதாம்,Nenjandai yottuvadhaam,

பாரிடத்தில் பல சோதனை வதைத்தாலும்,Paaridaththil pala sodhanai vadhaiththaalum,

பார்த்திபனே, உன்னைPaarththipanae, unnai

ஒரு போதுமே விடேன் – பின்Oru podhumae vidaen – pin

பல்லவி · Chorus

பின் செல்வேன், என் மீட்பரே; – நானும்மைப்Pin selvaen, en Meetparae; – naanummaip

பின் செல்வேன், என் மீட்பரே.Pin selvaen, en Meetparae.

சரணம் 5 · Verse 5

காசினியோர்கள் என்னைப் – பகைத்தாலும்Kaasiniyorgal ennaip – pagaiththaalum

காதலனேசு உன்னைப்Kaadhalanaesu unnaip

பாசமதாகவே பணிந்து தொழுவேனேPaasamadhaagavae panindhu thozhuvaenae

பாக்கிய நகரில் பின்Baakkiya nagaril pin

உன்னோடு வாழ்வேனே – பின்Unnodu vaazhvaenae – pin

பல்லவி · Chorus

பின் செல்வேன், என் மீட்பரே; – நானும்மைப்Pin selvaen, en Meetparae; – naanummaip

பின் செல்வேன், என் மீட்பரே.Pin selvaen, en Meetparae.