Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #444

ஆவியே! இறங்கும் இப்போது

Aaviyae! Irangum ippodhu

ஞானஸ்நானம் · Baptism · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

ஆவியே! இறங்கும் இப்போது – உன்றன்Aaviyae! Irangum ippodhu – undran

ஆசீர்வாதம் தர – அடியார்கள் மீது.Aaseervaadham thara – adiyaargal meedhu.

சரணம் 1 · Verse 1

ஜீவாவியே! உமது திருவருளாலேJeevaaviyae! Umadhu thiruvarulaalae

தெளிந்து ஞானஸ்நானம் பெற்றவர்Thelindhu gnaanasnaanam petravar

மேலே – ஆவியேMaelae – aaviyae

சரணம் 2 · Verse 2

அன்று யோர்தான் நதியதிலே – ஏசுAndru yordhaan nadhiyadhilae – Esu

அமலன் முழ்கி ஸ்நானம் பெற்ற போதினிலே!Amalan muzhgi snaanam petra podhinilae!

வந்தீர் புறா வடிவாய் வானந் திறக்கப்பட்டு,Vandheer puraa vadivaai vaanan thirakkappattu,

அந்த விதமிவர்க்கும் அருளவன்புற்றுAndha vidhamivarkkum arulavanbutru

– ஆவியே– Aaviyae

பல்லவி · Chorus

ஆவியே! இறங்கும் இப்போது – உன்றன்Aaviyae! Irangum ippodhu – undran

ஆசீர்வாதம் தர – அடியார்கள் மீது.Aaseervaadham thara – adiyaargal meedhu.

சரணம் 3 · Verse 3

பெந்தெ கொஸ்தே நாளில் உமது – சீஷர்Pendhe kosthae naalil umadhu – seeshar

பேரில் வந்திறங்கியே வரங்களைத் தந்தீர்Paeril vandhirangiyae varangalaith thandheer

சிந்தை மகிழ்ந்திட சிரமீதமர்ந்துSindhai magizhndhida sirameedhamarndhu

மெய் ஞானஸ்நானத்தில் வழிநடத்தினீர்Mei gnaanasnaanaththil vazhinadaththineer

– ஆவியே– Aaviyae

பல்லவி · Chorus

ஆவியே! இறங்கும் இப்போது – உன்றன்Aaviyae! Irangum ippodhu – undran

ஆசீர்வாதம் தர – அடியார்கள் மீது.Aaseervaadham thara – adiyaargal meedhu.

சரணம் 4 · Verse 4

தேடும் வரங்களைத் தாரும் – நானும்Thaedum varangalaith thaarum – naanum

வேத ப்ரமாணத்தைக் கைக்கொள்ளச் செய்யும்Vaedha pramaanaththaik kaikkollach seiyum

நல்ஞானஸ்நானத்தை நாடிப் பெற்ற இவர்Nalgnaanasnaanaththai naadip petra ivar

நன் மனசாட்சியில் நடந்திடத் தினமும்Nan manasaatchiyil nadandhidath thinamum

– ஆவியே– Aaviyae

பல்லவி · Chorus

ஆவியே! இறங்கும் இப்போது – உன்றன்Aaviyae! Irangum ippodhu – undran

ஆசீர்வாதம் தர – அடியார்கள் மீது.Aaseervaadham thara – adiyaargal meedhu.

சரணம் 5 · Verse 5

சத்தியம் யாவிலும் நடத்தும் – திவ்யSaththiyam yaavilum nadaththum – dhivya

சத்திய ஆவியே! இவர்களைத் தேற்றும்Saththiya aaviyae! Ivargalaith thaetrum

இரவு பகலவர் பக்கத்தில் இருந்து,Iravu pagalavar pakkaththil irundhu,

பாது காத்தாண்டு நீர் – பண்புடன் உவந்துPaadhu kaaththaandu neer – panbudan uvandhu

– ஆவியே– Aaviyae

பல்லவி · Chorus

ஆவியே! இறங்கும் இப்போது – உன்றன்Aaviyae! Irangum ippodhu – undran

ஆசீர்வாதம் தர – அடியார்கள் மீது.Aaseervaadham thara – adiyaargal meedhu.

சரணம் 6 · Verse 6

தேற்றரவாளன் நீர் தாமே – உன்றன்Thaetraravaalan neer thaamae – undran

திருவருளால் எல்லாத் தீமையும் போமே;Thiruvarulaal ellaath theemaiyum pomae;

மாற்றமில்லா சத்ய தேவனே இன்றும்Maatramillaa sathya Devanae indrum

மக்களுக் கிரங்கியே வந்தருள் என்றும்Makkaluk kirangiyae vandharul endrum

– ஆவியே– Aaviyae

பல்லவி · Chorus

ஆவியே! இறங்கும் இப்போது – உன்றன்Aaviyae! Irangum ippodhu – undran

ஆசீர்வாதம் தர – அடியார்கள் மீது.Aaseervaadham thara – adiyaargal meedhu.