Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #445

என்னையும் உமதாட்டின் மந்தையோ

Ennaiyum umadhaattin mandhaiyo

ஞானஸ்நானம் · Baptism · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

என்னையும் உமதாட்டின் மந்தையோEnnaiyum umadhaattin mandhaiyo

டேற்றுக் காத்திடும் ஏசுவே!Taetruk kaaththidum Esuvae!

சரணம் 1 · Verse 1

வன்னியான தோர் அலகைப் பேய் தனைVanniyaana thor alagaip paei thanai

வதைத்திட ஞானப் பெலத்துடன் – சிறந்துVadhaiththida gnaanap pelaththudan – sirandhu

இந்நிலத்தினில் வந்துதித்த நல்Innilaththinil vandhudhiththa nal

ஏசுவே, எனைச் சேர்த்திடும் – என்னைEsuvae, enaich saerththidum – ennai

பல்லவி · Chorus

என்னையும் உமதாட்டின் மந்தையோEnnaiyum umadhaattin mandhaiyo

டேற்றுக் காத்திடும் ஏசுவே!Taetruk kaaththidum Esuvae!

சரணம் 2 · Verse 2

ஆயக்காரரோடு பாவிகளின் கும்பைAayakkaararodu paavigalin kumbai

அழைத்து நல்விதை முளைத்திட, – வெகுAzhaiththu nalvidhai mulaiththida, – vegu

நேயமாகவே ஜீவ புனல் ஈந்தNaeyamaagavae jeeva punal eendha

நிமலனே, எனைச் சேர்த்திடும் – என்னைNimalanae, enaich saerththidum – ennai

பல்லவி · Chorus

என்னையும் உமதாட்டின் மந்தையோEnnaiyum umadhaattin mandhaiyo

டேற்றுக் காத்திடும் ஏசுவே!Taetruk kaaththidum Esuvae!

சரணம் 3 · Verse 3

ஐயிருபது ஆட்டினில் ஒன்Aiyirupadhu aattinil on

றகன்றிட்டால், மனம் உகந்து கோன் அதைRagandrittaal, manam ugandhu kon adhai

மெய்யதாகவே தேடுவான் என்றMeiyadhaagavae thaeduvaan endra

மேய்ப்பரே, எனைச் சேர்த்திடும்– என்னைMaeipparae, enaich saerththidum– ennai

பல்லவி · Chorus

என்னையும் உமதாட்டின் மந்தையோEnnaiyum umadhaattin mandhaiyo

டேற்றுக் காத்திடும் ஏசுவே!Taetruk kaaththidum Esuvae!

சரணம் 4 · Verse 4

வாசலாகவே இருக்கிறேன், என்னால்Vaasalaagavae irukkiraen, ennaal

வந்தவன் மனம் நொந்திடான், வெகுVandhavan manam nondhidaan, vegu

நேசமாகவே வாழ்வான் என்ற நல்Naesamaagavae vaazhvaan endra nal

நிமலனே, எனைச் சேர்த்திடும் – என்னைNimalanae, enaich saerththidum – ennai

பல்லவி · Chorus

என்னையும் உமதாட்டின் மந்தையோEnnaiyum umadhaattin mandhaiyo

டேற்றுக் காத்திடும் ஏசுவே!Taetruk kaaththidum Esuvae!

சரணம் 5 · Verse 5

நல்ல மேய்ப்பன் நான், என மொழிந்த என்Nalla maeippan naan, ena mozhindha en

நாதனே, ஞான போதனே, – ஜீவNaathanae, gnaana podhanae, – jeeva

புல்லுள்ள ஸ்தலந்தன்னில் கொண்டெனைப்Pullulla sthalandhannil kondenaip

போஷித்து முசிப்பாற்றிடும் – என்னைPoshiththu musippaatridum – ennai

பல்லவி · Chorus

என்னையும் உமதாட்டின் மந்தையோEnnaiyum umadhaattin mandhaiyo

டேற்றுக் காத்திடும் ஏசுவே!Taetruk kaaththidum Esuvae!