விருந்தை சேருமே, அழைக்கிறார்;Virundhai saerumae, azhaikkiraar;
ஆகாரம் பாருமே, போஷிப்பிப்பார்;Aagaaram paarumae, poshippippaar;
தாகத்தை தீர்க்கவும், ஏசுவின் மார்பிலும்Thaagaththai theerkkavum, Esuvin maarbilum
சாய்ந்திளைப் பாறவும், வா, பாவி, வா.Saaindhilaip paaravum, vaa, paavi, vaa.
ஊற்றண்டை சேரவும் ஜீவனுண்டாம்;Ootrandai saeravum jeevanundaam;
பாடும் விசாரமும் நீங்கும் எல்லாம்;Paadum visaaramum neengum ellaam;
நம்பி வந்தோர்க்கு திர்ப்தி உண்டாயிற்று;Nambi vandhorkku thirpthi undaayitru;
ஜீவாற்றின் அண்டைக்கு வா, பாவி, வா.Jeevaatrin andaikku vaa, paavi, vaa.
மீட்பரின் பாதமும் சேராவிடில்,Meetparin paadhamum saeraavidil,
தோல்வியே நேரிடும் போராட்டத்தில்;Tholviyae naeridum poraattaththil;
ஏசுவே வல்லவர் ஏசுவே நல்லவர்,Esuvae vallavar Esuvae nallavar,
ஏசுவே ஆண்டவர், வா, பாவி, வா.Esuvae Aandavar, vaa, paavi, vaa.
சத்தியத்தின் பாதையில் முன் செல்லுவாய்;Saththiyaththin paadhaiyil mun selluvaai;
சிற்றின்ப வாழ்வினில் ஏன் உழல்வாய்?Sitrinba vaazhvinil en uzhalvaai?
வாடாத க்ரீடமும் ஆனந்தக் களிப்பும்Vaadaadha kreedamum aanandhak kalippum
பேர் வாழ்வும் பெறவும் வா, பாவி, வா.Paer vaazhvum peravum vaa, paavi, vaa.
சேருவேன், ஏசுவே; ஏற்றுக் கொள்வீர்;Saeruvaen, Esuvae; etruk kolveer;
பாவமும் அறவே சுத்தம் செய்வீர்;Paavamum aravae suththam seiveer;
அப்பாலே ராஜ்யத்தில் ஆனந்தக் கடலில்Appaalae raajyaththil aanandhak kadalil
மூழ்கிப் பேரின்பத்தில் கெம்பீரிப்பேன்.Moozhgip paerinbaththil gembeerippaen.