Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #447

மீட்பர் பந்தியை நாம் சுற்றி

Around the Table · Meetpar pandhiyai naam sutri

கர்த்தருடைய இராப்போஜனம் · The Lord's Supper · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

மீட்பர் பந்தியை நாம் சுற்றிMeetpar pandhiyai naam sutri

மா விருந்துண்ண வருவோம்;Maa virundhunna varuvom;

அவர் வார்த்தையைக் கைக்கொள்வோம்.Avar vaarththaiyaik kaikkolvom.

ஆண்டவர் வரும் வரையும்.Aandavar varum varaiyum.

சரணம் 2 · Verse 2

ஆண்டவர் சொல்வதைக் கேளாய்;Aandavar solvadhaik kaelaai;

இதைச் செய்வீர் என் நினைவில்,Idhaich seiveer en ninaivil,

என் காயம், துன்பம் அறிவீர்,En kaayam, thunbam ariveer,

நான் வரும் காலம் வரையும்.Naan varum kaalam varaiyum.

சரணம் 3 · Verse 3

தோட்டத்தில் ஜெபம் செய்தவர்Thottaththil jepam seidhavar

சிலுவையில் தலை சாய்த்தார்;Siluvaiyil thalai saaiththaar;

அவர் சொன்னதைப் பற்றுவோம்Avar sonnadhaip patruvom

ஆண்டவர் வரும் வரையும்.Aandavar varum varaiyum.

சரணம் 4 · Verse 4

இச் சரீர வாழ்வு நீத்துIch sareera vaazhvu neeththu

இப் பந்தியை விட்டகன்றும்Ip pandhiyai vittagandrum

அவரோடு சேர்வோம் ஒன்றாய்Avarodu saervom ondraai

மீட்பர் இங்கே வரும் போது.Meetpar ingae varum podhu.