Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #448

ஆத்துமாவே, உன்னை ஜோடி

O! My Soul, Leave the Sorrow Ever · Aaththumaavae, unnai jodi

கர்த்தருடைய இராப்போஜனம் · The Lord's Supper · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஆத்துமாவே, உன்னை ஜோடி,Aaththumaavae, unnai jodi,

துக்கம் யாவையும் விடு;Thukkam yaavaiyum vidu;

மீட்பர் சமுகத்தை தேடிMeetpar samugaththai thaedi

சேர ஜாக்ரதைப்படு;Saera jaakradhaippadu;

கர்த்தர் உன்னை பந்திக்கு அழைக்கிறார்.Karththar unnai pandhikku azhaikkiraar.

சரணம் 2 · Verse 2

இந்தப் போஜனத்தின் மேலேIndhap pojanaththin maelae

வாஞ்சையாய் இருக்கிறேன்;Vaanjaiyaai irukkiraen;

உம்மையே இம்மானுவேலே,Ummaiyae Immaanuvaelae,

பக்தியாய் உட்கொள்ளுவேன்;Bakthiyaai utkolluvaen;

தேவரீரே ஜீவ அப்பமானவர்.Devareerae jeeva appamaanavar.

சரணம் 3 · Verse 3

மாசில்லாத ரத்தத்தாலேMaasillaadha raththaththaalae

என்னை அன்பாய் ரட்சித்தீர்;Ennai anbaai ratchiththeer;

அதை மா இரக்கத்தாலேAdhai maa irakkaththaalae

நெஞ்சத்துக்கு ஈகிறீர்;Nenjaththukku eegireer;

இந்தப் பானம் என்னைப் பெலப்படுத்தும்.Indhap paanam ennaip pelappaduththum.

சரணம் 4 · Verse 4

உம்முடைய சாவின் லாபம்Ummudaiya saavin laapam

மாட்சிமை மிகுந்தது;Maatchimai migundhadhu;

என்னிடத்திலுள்ள சாபம்Ennidaththilulla saapam

உம்மால் தானே நீங்கிற்று;Ummaal thaanae neengitru;

இதை எண்ணி உம்மைIdhai enni ummai

அன்பாய்ப் போற்றுவேன்.Anbaaip potruvaen.