Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #449

ஆ ஏசுவே! உம்மாலே நான் மீட்கப்பட்டவன்

Cleansing in his blood · Aa Esuvae! Ummaalae naan meetkappattavan

கர்த்தருடைய இராப்போஜனம் · The Lord's Supper · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
சரணம் 1 · Verse 1

ஆ ஏசுவே! உம்மாலே நான் மீட்கப்பட்டவன்:Aa Esuvae! Ummaalae naan meetkappattavan:

உம் திவ்ய ரத்தத்தாலே நான் சுத்தமானவன்;Um dhivya raththaththaalae naan suththamaanavan;

மிகுந்த கஸ்தியாலே என் தோஷத்தைத் தீர்த்தீர்;Migundha kasthiyaalae en thoshaththaith theerththeer;

அருமைச் சாவினாலே நீர் என்னை ரட்சித்தீர்.Arumaich saavinaalae neer ennai ratchiththeer.

சரணம் 2 · Verse 2

நான் உம்மால் என்றும் வாழ, இப் பந்தியில் நீரேNaan ummaal endrum vaazha, ip pandhiyil neerae

என் ஆவிக்கேற்ற தான அமிர்தம் தந்தீரே;En aavikkaetra thaana amirdham thandheerae;

உம் ஆசீர்வாதம் ஈந்து என் பாவம் மன்னியும்;Um aaseervaadham eendhu en paavam manniyum;

அன்போடு என்னைச் சேர்த்துத் தயாளங்Anbodu ennaich saerththuth dhayaalan

காண்பியும்.Kaanbiyum.

சரணம் 3 · Verse 3

நீர் இன்றும் என்னில் காணும் பொல்லாங்குNeer indrum ennil kaanum pollaangu

யாவையும்Yaavaiyum

அகற்றிப் போட வாரும்; என் நெஞ்சில் தங்கிடும்,Agatrip poda vaarum; en nenjil thangidum,

நான் உம்மைப் பற்றிக் கொள்ளக் கருணைNaan ummaip patrik kollak karunai

புரியும்;Puriyum;

மிகுந்த தாழ்மையுள்ள சித்தம் கடாட்சியும்.Migundha thaazhmaiyulla siththam kadaatchiyum.

சரணம் 4 · Verse 4

நல் மீட்பரே! உம்மோடு நான் ஐக்கியமாகவும்,Nal Meetparae! Ummodu naan aikkiyamaagavum,

நாடோறும் வாஞ்சையோடு உம்மண்டைNaadorum vaanjaiyodu ummandai

தங்கவும்,Thangavum,

மிகுந்த அன்பினாலே துணை செய்தருளும்;Migundha anbinaalae thunai seidharulum;

தெய்வீக அப்பத்தாலே நீர் என்னைப் போஷியும்.Theiveega appaththaalae neer ennaip poshiyum.