தீராத தாகத்தால் என் உள்ளந் தொய்ந்தே,Theeraadha thaagaththaal en ullan thoindhae,
ஆ ஜீவ தண்ணீரால் தேற்றும் நல் மீட்பரே.Aa jeeva thanneeraal thaetrum nal Meetparae.
விடாய்த்த பூமியில் என்பசி ஆற்றுமே,Vidaaiththa boomiyil enbasi aatrumae,
நீர் போஷிக்காவிடில், திக்கற்றுச் சாவேன்.Neer poshikkaavidil, thikkatruch saavaen.
தெய்வீக போஜனம், மெய் மன்னா தேவரீர்;Theiveega pojanam, mei mannaa Devareer;
மண்ணோரின் அமிர்தம், என் ஜீவ ஊற்று நீர்.Mannorin amirdham, en jeeva ootru neer.
உம் தூய ரத்தத்தால் என் பாவம் போக்கினீர்;Um thooya raththaththaal en paavam pokkineer;
உம் திரு மாம்சத்தால் ஆன்மாவைப் போஷிப்பீர்.Um thiru maamsaththaal aanmaavaip poshippeer.
மா திவ்விய ஐக்கியத்தை இதால் உண்டாக்குவீர்;Maa dhivviya aikkiyaththai idhaal undaakkuveer;
மேலான பாக்கியத்தை ஏராளமாக்குவீர்.Maelaana baakkiyaththai eraalamaakkuveer.
இவ்வருள் பந்தியில் பிரசன்ன மாகுமே;Ivvarul pandhiyil pirasanna maagumae;
என் ஏழை நெஞ்சத்தில் எப்போதுந் தங்குமே.En ezhai nenjaththil eppodhun thangumae.