தேவனை போற்றும் அவர் அன்புள்ளவர்Devanai potrum avar anbullavar
தன் மைந்தர்களை பரிபாலிக்கிறார்Than maindhargalai paripaalikkiraar
தூதரே போற்றுங்கள், பரலோகில் போற்றுங்கள்Thoodharae potrungal, paralogil potrungal
போற்றுவோம் கர்த்தரை.Potruvom Karththarai.
மீட்பரைப் போற்றும் அவர் அன்புக்காகMeetparaip potrum avar anbukkaaga
தம் ஜனங்களைக் கடாட்சிக்கிறாரே,Tham janangalaik kadaatchikkiraarae,
ஆண் பெண் மணிகளேAan pen manigalae
பாலகரே போற்றுவோம்Paalagarae potruvom
போற்றுவோம் மீட்பரை.Potruvom Meetparai.
மெய் இஸ்ரவேலின் தேற்றரவாளனைMei isravaelin thaetraravaalanai
வானத்தின் பிதா அனுப்பி வைத்தாரேVaanaththin Pithaa anuppi vaiththaarae
போற்றுவோம் பிதாவை;Potruvom Pithaavai;
போற்றுவோம் எல்லாரையும்Potruvom ellaaraiyum
போற்றுவோம் மூவரை.Potruvom moovarai.