பந்தி விட்டெழுந்திருந்தார்Pandhi vittezhundhirundhaar
பரம என் ராஜாParama en raajaa
பன்னிரு சீடர்களுக்கும்Panniru seedargalukkum
பணிவிடை செய்யவென்று – பந்திPanividai seiyavendru – pandhi
வஸ்திரம் கழற்றி வைத்து,Vasthiram kazhatri vaiththu,
மறு சீலை எடுத்துMaru seelai eduththu
அரையிலே கட்டிக்கொண்டுAraiyilae kattikkondu
அவர் செய்த செய்கைகளும் – பந்திAvar seidha seigaigalum – pandhi
பந்தி விட்டெழுந்திருந்தார்Pandhi vittezhundhirundhaar
பரம என் ராஜாParama en raajaa
பாத்திரத்தில் தண்ணீர் மொண்டுPaaththiraththil thanneer mondu
சீஷரண்டை வந்து,Seesharandai vandhu,
சீஷரின் கால்களையும்Seesharin kaalgalaiyum
சீக்கிரம் கழுவினாரே – பந்திSeekkiram kazhuvinaarae – pandhi
பந்தி விட்டெழுந்திருந்தார்Pandhi vittezhundhirundhaar
பரம என் ராஜாParama en raajaa
கட்டியிருந்த தமதுKattiyirundha thamadhu
சீலையால் துடைத்தார்,Seelaiyaal thudaiththaar,
கடந்து பேதுருவின்Kadandhu paedhuruvin
கால்களைக் கழுவ வந்தார். – பந்திKaalgalaik kazhuva vandhaar. – Pandhi
பந்தி விட்டெழுந்திருந்தார்Pandhi vittezhundhirundhaar
பரம என் ராஜாParama en raajaa
கால்களைக் கழுவலாமோKaalgalaik kazhuvalaamo
கர்த்தன் இயேசுவே நீர்?Karththan Iyaesuvae neer?
என்று பேதுரு உரைக்கEndru paedhuru uraikka
இயேசு மறுமொழியாக – பந்திYesu marumozhiyaaga – pandhi
பந்தி விட்டெழுந்திருந்தார்Pandhi vittezhundhirundhaar
பரம என் ராஜாParama en raajaa
நான் செய்கிற தின்னதென்றுNaan seigira thinnadhendru
இப்போது நீ அறியாய்;Ippodhu nee ariyaai;
இனி அவைகளைIni avaigalai
ஒவ்வொன்றாய் அறிந்து கொள்வாய் – பந்திOvvondraai arindhu kolvaai – pandhi
பந்தி விட்டெழுந்திருந்தார்Pandhi vittezhundhirundhaar
பரம என் ராஜாParama en raajaa
நித்தம் நித்தம் துதியேற்கும்Niththam niththam thudhiyaerkum
நிமலன் இயேசுவே!Nimalan Iyaesuvae!
நீர் என்றன் கால்களைNeer endran kaalgalai
ஒருபோதும் கழுவ வேண்டாம் – பந்திOrupodhum kazhuva vaendaam – pandhi
பந்தி விட்டெழுந்திருந்தார்Pandhi vittezhundhirundhaar
பரம என் ராஜாParama en raajaa
நானுன்னைக் கழவாNaanunnaik kazhavaa
விட்டால் அருமைப் பேதுருவை!Vittaal arumaip paedhuruvai!
என்னிடத்தில் பங்குEnnidaththil pangu
மில்லை என்று இயேசு பகர்ந்தார் – பந்திMillai endru Yesu pagarndhaar – pandhi
பந்தி விட்டெழுந்திருந்தார்Pandhi vittezhundhirundhaar
பரம என் ராஜாParama en raajaa