Tamil Hymns
சீயோன் இனிய கீதங்கள் · Songs of Zion #452

அன்பின் விருந்தை அருந்திட இதோ

Anbin virundhai arundhida idho

கர்த்தருடைய இராப்போஜனம் · The Lord's Supper · Tamil lyrics with English transliteration

▶ ஆப்பில் திற · Open in app
பல்லவி · Chorus

அன்பின் விருந்தை அருந்திட இதோ!Anbin virundhai arundhida idho!

ஆவலுடன் வாராய் – நேசா!Aavaludan vaaraai – naesaa!

சரணம் 1 · Verse 1

உன் பாவம் போக்கியுனை யீடேற்றUn paavam pokkiyunai yeedaetra

உயிரளித்த விருந்தாம் – நேசா – அன்பின்Uyiraliththa virundhaam – naesaa – anbin

சரணம் 2 · Verse 2

உன்னைக் காக்க உருகியே எனUnnaik kaakka urugiyae ena

துயிரைத் தத்தம் செய்தேன் – வேறேThuyiraith thaththam seidhaen – vaerae

என்னைப் போலுனக்குகந்த ரட்சகன்Ennaip polunakkugandha Ratchagan

எங்கே காண்பாய் கூறாய்? – நேசா – அன்பின்Engae kaanbaai kooraai? – Naesaa – anbin

பல்லவி · Chorus

அன்பின் விருந்தை அருந்திட இதோ!Anbin virundhai arundhida idho!

ஆவலுடன் வாராய் – நேசா!Aavaludan vaaraai – naesaa!

சரணம் 3 · Verse 3

என்றுமே என்னை மறந்திடாமல்Endrumae ennai marandhidaamal

இருதயந் தனில் கொள்ள – அன்புIrudhayan thanil kolla – anbu

குன்றிடாது குருசை நினைத்துKundridaadhu kurusai ninaiththu

நன்றியுடன் வாழ – நேசா – அன்பின்Nandriyudan vaazha – naesaa – anbin

பல்லவி · Chorus

அன்பின் விருந்தை அருந்திட இதோ!Anbin virundhai arundhida idho!

ஆவலுடன் வாராய் – நேசா!Aavaludan vaaraai – naesaa!

சரணம் 4 · Verse 4

ஒருவர்க் கொருவர் அருமையாகOruvark koruvar arumaiyaaga

ஒன்று கூடிவாழ – இந்தத்Ondru koodivaazha – indhath

திரு விருந்தின் நோக்கமறிந்துThiru virundhin nokkamarindhu

சேர்வாய் அன்புகூர்வாய் – நேசா– அன்பின்Saervaai anbugoorvaai – naesaa– anbin

பல்லவி · Chorus

அன்பின் விருந்தை அருந்திட இதோ!Anbin virundhai arundhida idho!

ஆவலுடன் வாராய் – நேசா!Aavaludan vaaraai – naesaa!

சரணம் 5 · Verse 5

என்னைப் புசித்து என்னில் நிலைத்தால்Ennaip pusiththu ennil nilaiththaal

என்றும் என்னால் பிழைப்பாய் – நீEndrum ennaal pizhaippaai – nee

முன்னை விளைத்த வெகு பாவம் போகMunnai vilaiththa vegu paavam poga

மன்னிப் படைந் தாள்வாய் – நேசா – அன்பின்Mannip padain thaalvaai – naesaa – anbin

பல்லவி · Chorus

அன்பின் விருந்தை அருந்திட இதோ!Anbin virundhai arundhida idho!

ஆவலுடன் வாராய் – நேசா!Aavaludan vaaraai – naesaa!

சரணம் 6 · Verse 6

திரும்பி நான் வருங் காலமளவும்Thirumbi naan varun kaalamalavum

தெரிவிப்பாய் என் மரணம் – அன்றுTherivippaai en maranam – andru

அருமையான பரம விருந்தைArumaiyaana Parama virundhai

அருள்வேன் உனக்குருள்வேன் – நேசாArulvaen unakkurulvaen – naesaa

– அன்பின்– Anbin

பல்லவி · Chorus

அன்பின் விருந்தை அருந்திட இதோ!Anbin virundhai arundhida idho!

ஆவலுடன் வாராய் – நேசா!Aavaludan vaaraai – naesaa!